மென்பொருள் வழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 8:
வழு என்பது ஆங்கிலத்தில் பக் (bug) என அழைக்கப்படுகிறது. கணினி மற்றும் கணினி மென்பொருள் உருவாவதற்கு முன்பிருந்தே பொறியியல் சமூகம் விளக்க முடியாத தவறுகளை (வழுக்களை) குறிக்க பக் என்ற சொல்லை பயன்படுத்தியது. இயந்திர பொறியியலில் பிழையாய் செயல்படும் வன்பொருட்களை குறிக்கவே முதலில் இச்சொல் பயன்படுத்தப்பட்டது. 1878ல் [[தாமஸ் ஆல்வா எடிசன்|தாமசு ஆல்வா எடிசன்]] தன் கூட்டாளிகளுக்கு எழுதிய கடிதத்தில் இச்சொல்லை பயன்படுத்தினார்.
 
பேஃவ்வல் என்பது இயந்திரத்தில் விளையாடாப்பட்டவிளையாடப்பட்ட முதல் பின்பால் விளையாட்டு ஆகும். பேஃவ்வல் விளையாட்டு வழுக்கள் அற்றது என 1931ல் விளம்பரப்படுத்தப்பட்டது <ref name="Baffle Ball">{{cite web |url=http://www.ipdb.org/machine.cgi?gid=129 |title=Baffle Ball |publisher=Internet Pinball Database |quote=(விளம்பர படிமத்தை பார்க்கவும்)}}</ref>. இரண்டாம் உலக்கப்போரின் போது இராணுவ பொருட்களில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அவை வழு (பக்) என குறிக்கப்பட்டது <ref name="life1942062925">{{cite news | url=http://books.google.com/books?id=KlAEAAAAMBAJ&lpg=PA1&dq=life%20magazine%20june%2029%201942&pg=PA25#v=onepage&q&f=true | title=Modern Aircraft Carriers are Result of 20 Years of Smart Experimentation | work=Life | date=1942-06-29 | accessdate=November 17, 2011 | page=25}}</ref>.
 
 
வரிசை 17:
===நிரலாக்க பாணி===
நிரலாளர்கள் செய்யக்கூடிய தட்டச்சுப்பிழைகளை கணினித்தொகுப்பி(compiler) கண்டுபிடித்தாலும் வழுக்கள் நிரலாளர்கள் ஏரணத்தில்(logic) செய்தால் உண்டாகும். இவை கணினித்தொகுப்பியால் கண்டுபிடிக்கபடாமல் போகும். இதை தடுக்க பல்வேறு புதிய வடிவமைப்பகளை நிரலாக்க பாணியிலும் தற்காப்பு நிரலாக்கத்திலும் உருவாக்கியுள்ளார்கள். இவை நிரல்களில் குறைந்த வழுக்கள் அல்லது வழுக்களை சுலபமாக கண்டறிய உதவுகிறது. சில நிரலாக்க மொழிகளில் தட்டச்சுப்பிழைகள் குறிப்பாக குறியீடுகள் அல்லது கணித செயலிகள் (mathematical operators) ஏரண பிழைகளை உருவாக்கும். இந்தவகை தட்டச்சுப்பிழைகளை கணினித்தொகுப்பி வேறு பொருள் கொண்டு ஏற்றுக்கொண்டாலும் அவை நிரலாளர்கள் நினைந்த பொருள் அல்லாதவையாகும்.
 
 
===நிரலாக்க உத்தி===
 
 
===நிரல்லாக்க ஒழுங்குமுறை===
"https://ta.wikipedia.org/wiki/மென்பொருள்_வழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது