மென்பொருள் வழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*எழுத்துப்பிழை திருத்தம்*
*விரிவாக்கம்*
வரிசை 19:
 
===நிரலாக்க உத்தி===
எழுதப்பட்ட நிரலை கணினியில் ஒட விட்டு பார்க்கும் போது அதில் வழுக்கள் இருந்தால் ஒழுங்கற்ற தன்மையுடன் நிறைய அக தரவுகளை (internal data) உருவாக்கும். அதனால் நிரல்கள் அக தரவுகளை சரிபார்க்கும் வகையில் எழுதப்படுகின்றன. அக தரவுகளில் ஒழுங்கற்ற தன்மையை சந்தித்தால் உடனடியாக அந்த நிரல் ஓட்டம் நின்றுவிடும், நிரலாளர்கள் வழுவை கண்டு சரி செய்து விடுவார்கள்.
 
===நிரல்லாக்கநிரலாக்க ஒழுங்குமுறை===
 
பல திட்டங்கள் நிரலாளர்களின் செயல்திறனை மேலாண்மை விதத்தில் உள்ளன. இதனால் சில வழுக்களே நிரல்களில் உண்டாகும், இவை மென்பொருள் பொறியியலின் கீழ் வரும்.
===நிரல்லாக்க ஒழுங்குமுறை===
 
 
===நிரல்மொழி உதவி===
நிரலாக்கமொழிகள் நிரலாளர்கள் வழுக்கள் உண்டாக்குவதை தடுக்க பெயர் இடும் முறை, நிரல் கூறு போன்ற பல்வேறு சிறப்பியல்புகளை கொண்டுள்ளன.
 
===நிரற்றொடர் பகுப்பாய்வு===
"https://ta.wikipedia.org/wiki/மென்பொருள்_வழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது