ஏ-9 நெடுஞ்சாலை (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 10:
== மீள் திறப்பு ==
 
நெடுஞ்சாலை முழுவதும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும் போர் அதையணியஅதையண்டிய பகுதிகளில் நடைப்பெற்று வந்த காரணத்தால்வந்ததால் பாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்குபயன்பாட்டிற்க்குத் திறக்கப்படவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட நெடுஞ்சாலை செப்பனிடப்பட்டும்,செப்பனிடப்பட்டு [[நிலக் கண்ணி]]கள் அகற்றப்பட்ட பின்னரும்பின்னர் [[2009]] [[மார்ச் 2]] ஆம் நாள் படையினரின் போக்குவரத்திற்காக நெடுஞ்சாலை திறக்கப்பட்டது. 1984 ஆண்டிற்குப் பிறகு யாழ் குடாநாட்டிற்கு படையினர் இந்நெடுஞ்சாலையின் சென்றது இதுவே முதல் முறையாகும். <ref name='dn-a9reopened2009'>{{cite news | title=A-9 opens| date=2009-03-03 | url =http://www.dailynews.lk/2009/03/03/sec01.asp | work =The Daily News | accessdate = 2009-03-02}}</ref>
 
[[2009]] [[ஜூன்சூன் 17]] ஆம் நாள் தனியார் லொறிகள் செல்வதற்க்கு நெடுஞ்சாலை திறக்கப்பட்டது. இதையடுத்து யாழ்ப்பானயாழ்ப்பாணக் குடா நாட்டிற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக் கொண்டு 35 தனியார் லொறிகள் ஏ 9 நெடுஞ்சாலையூடாக யாழ்ப்பாணம் சென்றடைந்தன. மூன்று நாட்களுக்கு ஒரு முறை, தடவைக்கு உச்சவரம்பாக 40 லொறிகள் பொருட்களை ஏற்றிச் செல்லவும் கொண்டுவரவும் அனுமதி வழங்கப்ப ட்டுள்ளதுவழங்கப்பட்டது.<ref name='.vaavimagal'>{{cite news | first= | last= | coauthors= |authorlink= | title=ஏ 9 பாதையூடாக ஊடாக தனியார் லொறிகள் நேற்று யாழ்ப்பாணம் பயணம். | date=ஜூன் 18, 2009 | publisher=வாவிமகள்.கொம் | url =http://www.vaavimagal.com/?p=3256 | work = | pages = | accessdate = 2009-06-29 | language = தமிழ் }}</ref> பின்னர் வெளிநாட்டவர்களுக்கு பாதுக்காப்பு அமைச்சின் அனுமதியின் பின்னரே அனுமதிக்கப்பட்டனர். எனினும் இதுவும் பின்னர் நீக்கப்பட்டது. தற்போது ஆளடையாள அட்டை மாத்திரமே தேவைப்படும். பொருட்களைக் கொண்டு செல்வதற்கு உச்சவரம்புகள் ஏதும் கிடையாது.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/ஏ-9_நெடுஞ்சாலை_(இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது