சாலுமரத திம்மக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
*உரை திருத்தம்*
வரிசை 1:
''சாலமருத'' '''திம்மக்கா''' ''(Thimmakka)'' (கன்னடம் - ಸಾಲುಮರದ ) இந்தியாவின் [[கர்நாடகா|கருநாடக மாநிலத்தைச்]] சேர்ந்த சூழலியலாளர். கருநாடக நெடுஞ்சாலையில் நான்கு கிலோமீட்டர் நீளத்திற்கு ஏறக்குறைய 284 ஆலமரங்களை இவர் நட்டுப் பராமரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.<ref name="outlook">A biography of Thimmakka is provided by {{cite web|url=http://www.outlookindia.com/mad.asp?fname=making_a_difference.htm&subsubsec=Bangalore&synopsis=Environment&fodname=19990503&personname=Saalumarada+Thimmakka|title=Thimmakka's Green Crusade Transforms Heat-And-Dust Hulikal|author=B. R. Srikanth|work=Online Edition of The Outlook, dated 1999-05-03|publisher=© Outlook Publishing (India) Private Limited |accessdate=2007-05-23}}</ref> இவரது இப்பணிக்காக இந்திய அரசு இவருக்கு தேசிய குடிமகன் விருது வழங்கியுள்ளது.
{{underconstruction}}
திம்மக்கா (கன்னடம் - ಸಾಲುಮರದ ) இந்தியாவின் கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த சூழலியலாளர். கருநாடக நெடுஞ்சாலையில் நான்கு கிலோமீட்டர் நீளத்திற்கு ஏறக்குறைய 284 ஆலமரங்களை இவர் நட்டுப் பராமரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.<ref name="outlook">A biography of Thimmakka is provided by {{cite web|url=http://www.outlookindia.com/mad.asp?fname=making_a_difference.htm&subsubsec=Bangalore&synopsis=Environment&fodname=19990503&personname=Saalumarada+Thimmakka|title=Thimmakka's Green Crusade Transforms Heat-And-Dust Hulikal|author=B. R. Srikanth|work=Online Edition of The Outlook, dated 1999-05-03|publisher=© Outlook Publishing (India) Private Limited |accessdate=2007-05-23}}</ref> இவரது இப்பணிக்காக இந்திய அரசு இவருக்கு தேசிய குடிமகன் விருது வழங்கியுள்ளது.
 
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் [[லாஸ் ஏஞ்சல்ஸ்|லாசு ஏஞ்சல்சு]] மற்றும் கலிஃபோர்னியாவை[[கலிஃபோர்னியா]]வை மையமாகக் கொண்டு செயல்படும் அமைப்பு சுற்றுச்சூழல் கல்விக்கான திம்மக்காவின் மூலங்கள் என இவரது பெயரில் செயல்படுகிறது. <ref name="org">{{cite web|url=http://www.thimmakka.org/aboutus/us_r.html|title=About Thimmakka|work=Online Webpage of Thimmakka.org|publisher=Thimmakka's Resources for Environmental Education|accessdate=2007-05-23 |archiveurl = http://web.archive.org/web/20061231185555/http://thimmakka.org/aboutus/us_r.html <!-- Bot retrieved archive --> |archivedate = 2006-12-31}}</ref>
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
திம்மக்கா கர்நாடக மாநிலத்தின் ஊர்ப்புறம் (கிராமம்) ஒன்றில் பிறந்தவர். கூதுர்கூதூர் எனும் ஊரினரான சிக்கையா என்பவரை மணமுடித்து அந்த ஊருக்கு இடம் பெயர்ந்தார் திம்மக்கா. திருமணமாகிப் பல வருடங்களாகியும் மக்கட்பேறு கிடைக்காததால் திம்மக்கா பொட்டல் காடாக இருந்த கூதூர்ச் சாலைகளின் இரு மருங்கிலும் ஆலமரக் கன்றுகளை நடத்துவங்கியதாய்க் கூறப்படுகிறது.<ref name="child">Thimmakka started to plant banyan trees to overcome the grief of being childless: {{cite web|url=http://www.ibnlive.com/news/woman-plants-trees-village-thrives/35476-3.html|author=Priyanjana Dutta|title=Woman plants trees, village thrives |work=Online webpage of Ibnlive.com|accessdate=2007-05-23}}</ref>
 
== சாதனைகள் ==
திம்மக்காவின் இப்பணிக்கு அவர் கணவரும் உதவ முதல் வருடத்தில் பத்து மரங்கள், இரண்டாமாண்டில் 15, மூன்றாமாண்டில் 20<ref name="plant">Planting of tree by Thimmakka and Chikkaiah is mentioned by {{cite web|url=http://www.downtoearth.org.in/full6.asp?foldername=20020715&filename=gra&sec_id=11&sid=1|author=Malini Shankat|title=A mother’s love|work=Online webpage of DownToEarth.org|publisher=©2004 Society for Environmental Communications|accessdate=2007-05-23 |archiveurl = http://web.archive.org/web/20070928003240/http://www.downtoearth.org.in/full6.asp?foldername=20020715&filename=gra&sec_id=11&sid=1 <!-- Bot retrieved archive --> |archivedate = 2007-09-28}}</ref> எனத் தொடங்கிய அரும்பணி 284 மரங்கள் வரை தொடர்ந்தது. இவற்றின் மதிப்பு 1.5 மில்லியன் உரூயாய் எனக்என மதிப்பிடப்பட்டுள்ளது.<ref name="outlook" /> இம் மரங்களைப் பராமரிக்கும் பொறுப்பைத் தற்போது கருநாடக அரசே ஏற்றுக் கொண்டு விட்டது. தற்போது திம்மக்கா சாலையின் இருமருங்கிலும் மரம்நட்டவர் எனும் பொருள்பட கன்னடத்தில் சால மருத எனும் அடைமொழியோடு '''சாலமருத திம்மக்கா''' என அறியப்படுகிறார்.
 
== விருதுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சாலுமரத_திம்மக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது