அழகம்பெருமாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''அழகம்பெருமாள்''' (இயற்பெயர்: அழகம்பெருமாள் நம்பிநாதன், பிறப்பு: [[1965]]) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர். [[கன்னியாகுமரி மாவட்டம்]] [[நாகர்கோவில்]] அருகே உள்ள குலசேகரபுரம் என்ற கிராமத்தை சொந்த ஊராகக் கொண்டவர். 2001 இல் வெளிவந்த [[டும் டும் டும்]] இவர் இயக்கி வெளிவந்த முதல்த் திரைப்படம். அதற்கு முன்பு இயக்குனர் [[மணிரத்னம்|மணிரத்னத்திடம்]] உதவி இயக்குனராகப் பணியாற்றினார்.
 
==திரைப்படத் துறையில்==
"https://ta.wikipedia.org/wiki/அழகம்பெருமாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது