மிளகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 37:
 
==மிளகுக் கொடி ==
[[Image:Piper nigrum drawing 1832.jpg|left|thumb|200px|மிளகுக் கொடி ஓவியம் ]]
சுமார் நான்கு [[மீட்டர்]] உயரம் வரை வளரக்கூடிய மிளகுக் கொடி ஒரு பல்லாண்டுத் தாவரமாகும். படரும் கொடி வகையைச் சார்ந்த இத்தாவரம், அருகில் இருக்கும் [[மரம்]], தூண், கயிறு ஆகியவற்றை பற்றி படரும் தன்மையுடையது. இத்தாவரத்தின் [[இலை]]கள் சுமார் ஐந்து சென்டிமீட்டர் முதல் பத்து சென்டிமீட்டர் நீளத்தில், சுமார் மூன்று சென்டிமீட்டர் முதல் ஆறு சென்டிமீட்டர் அகலத்தில் காணப்படுகின்றன. இதன் சிறிய [[மலர்]]கள் சுமார் எட்டு சென்டிமீட்டர் நீளமுள்ள [[ஊசி]]யைப் போன்ற தோற்றமுடைய [[மலர்]]க்காம்பில் பூக்கும். மலர்கள் காய்களாக வளர்ச்சி பெறும்போது, இம்மலர்க் காம்புகள், சுமார் 15 சென்டிமீட்டர் வரை வளர்ச்சி பெறுகிறது.
[[Image:pepper091.jpg|thumb|மிளகு காய்கள் ]]
[[Image:pepper100.jpg|thumb|High resolution picture]]
 
==பயிரிடுதல்==
"https://ta.wikipedia.org/wiki/மிளகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது