"நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.6.4) (தானியங்கிமாற்றல்: sv:Allierade invasionen av Sicilien)
சி
பிசுக்காரி வான்களத்தில் அமெரிக்க வீரர்கள் இத்தாலிய மற்றும் ஜெர்மானியப் போர்க்கைதிகளைச் சுட்டுக் கொன்றது [[பிசுக்காரி படுகொலை]] என்று அழைக்கப்படுகிறது. இது இரண்டாம் உலகப் போரில் நேச நாட்டு தரப்பினர் நிகழ்த்திய [[போர்க்குற்றம்|போர்க்குற்றச்]] செயல்களில் ஒன்றாகும்.
 
படையெடுப்பின் முதல் நாள் படைகளின் தரையிறக்கத்தை ஒருங்கிணைப்பதில் ஏற்பட்ட குழப்பங்கள் நேச நாட்டுப் படைகளுக்கு படிப்பினையாக அமைந்தன. வான்குடை படைப்பிரிவுகளையும் தரைப்படைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுவதின் அவசியம் நேச நாட்டு உத்தியாளர்களுக்குப் புலனானது. சிசிலியத் தரையிறக்கத்தின் பாடங்களை அவர்கள் மறு ஆண்டு நிகழ்ந்த [[ஓவர்லார்ட் நடவடிக்கை]]யில் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். சிசிலியில் தோல்வி உறுதியானவுடன், சர்வாதிகாரி முசோலினி மீது இத்தாலிய மக்களும் ஆளும் வர்க்கமும் கடும் அதிருப்தி கொண்டனர். இத்தாலியின் ஆளும் பாசிசப் பெருங்குழு முசோலினி மீது [[நம்பிக்கையில்லாத் தீர்மானம்]] ஒன்றை நிறைவேற்றி அவரை சர்வாதிகாரி பதவியில் இருந்து நீக்கியது. மேலும் சிசிலி அடுத்து நிகழ்ந்த இத்தாலியப் படையெடுப்புக்கு தளமாகப் பயன்பட்டது.
 
== குறிப்புகள் ==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1007573" இருந்து மீள்விக்கப்பட்டது