பாபர் மசூதி இடிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
}}
 
'''பாபர் மசூதி இடிப்பு''' (''பாபர் மசூதி அழிப்பு; பாபர் மசூதி தகர்ப்பு'') என்பது டிசம்பர் 6, 1992 அன்று [[இந்தியா|இந்தியாவின்]] [[உத்திரப் பிரதேசம்|உத்திரப் பிரதேசத்திலுள்ள]] [[அயோத்தி|அயோத்தியின்]] [[பதினாறாம் நூற்றாண்டு|பதினாறாம் நூற்றாண்டைச்]] சேர்ந்த [[பாபர் மசூதி|பாபர் மசூதியை]] [[இராமர்]] பிறந்த இடத்தைக் (''இராமஜென்மபூமி'') கைப்பற்றும் பொருட்டு [[இந்து சமயம்|இந்துக்]] கரசேவகர்கள் அழித்ததைக் குறிக்கும். இந்த அழிப்புஅழிப்பினால் பல மாதங்களாக நடந்து வந்தவிளைந்த இந்து [[இஸ்லாமியர்|இஸ்லாமிய]] மதக்கலவரத்தின்மதக்கலவரங்கள் விளைவாகும்.பல மாதங்கள் தொடர்ந்து இந்தக்நடைபெற்றன. கலவரங்களால்இவற்றினால் மொத்தம்ஏறத்தாழ 2,000 பேர் உயிரிழந்தனர்.<ref>[http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/1844930.stm 'Timeline: Ayodhya crisis'], ''BBC News'', October 17, 2003.</ref>
 
==பின்னணி==
அயோத்தி நகரம் கடவுள்-அரசர் [[இராமர்]] பிறந்த இடமென்று இந்துக்களால் கருதப்பட்டுஇடமென்றும் இந்தியாவின் புனிததன்மை வாய்ந்த இடங்களுள் ஒன்றாகக்ஒன்றாகவும் கருதப்படுகிறது.<ref name="hindbus">{{cite news|last=Bhagat|first=Rasheeda|title=The Ayodhya Conundrum|url=http://www.thehindubusinessline.com/2010/09/28/stories/2010092850310800.htm|accessdate=29 September 2010|newspaper=The Hindu Business Line|date=28 September 2010}}</ref> 1528இல் [[முகலாயப் பேரரசு|முகலாயர்]] படையெடுப்பிற்குப் பின் முகலாய படைத்தலைவர் மிர் பாங்கியினால் முகலாயப் பேரரசர் [[பாபர்|பாபரின்]] பெயரால் ஒரு [[மசூதி]] கட்டப்பட்டது.<ref name="samay">{{cite news|title=Babri Masjid controversy at a glance|url=http://english.samaylive.com/nation/676474102.html|accessdate=29 September 2010|newspaper=Samay Live|date=23 Sep 2010}}</ref> அங்கிருந்த இராமர் கோயிலை இடித்த பின்னரே மீர் பாங்கி மசூதியைக் கட்டினார் என்று இந்துக்களில் ஒரு சாரர் நம்புகின்றனர். பல ஆண்டுகளாக இவ்விடம் இந்துக்களாலும் இஸ்லாமியர்களாலும் மத வழிபாடுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுவந்தது.<ref name="carnegy">P. Carnegy: A Historical Sketch of Tehsil Fyzabad, Lucknow 1870, '''cited by''' Harsh Narain ''The Ayodhya Temple Mosque Dispute: Focus on Muslim Sources'', 1993, New Delhi, Penman Publications. ISBN 81-85504-16-4 p.8-9, and by Peter Van der Veer ''Religious Nationalism'', p.153</ref> இந்திய விடுதலைக்குப் பிறகு, பல இயக்கங்கள் அவ்விடத்தைச் சொந்தம் கொண்டாடி வழக்குகள் தொடர்ந்தன.<ref name="ibt">{{cite news|last=Das|first=Anil|title=Chronolgy of Ayodhya's Ram Janambhoomi-Babri Masjid title suit issue|url=http://www.ibtimes.com/articles/66354/20100928/ayodhya-supreme-court-babri-masjid-ram-temple.htm|accessdate=29 September 2010|newspaper=International Business Times|date=September 28, 2010}}</ref>
 
[[பாரதிய ஜனதா கட்சி]] (பாஜக) [[இந்தியப் பொதுத் தேர்தல், 1989|1989 தேர்தலின்]] போது [[அயோத்தி சிக்கல்|அயோத்திச் சிக்கலை]] (அயோத்தி பிரச்சனை) தேர்தல் களத்தில் பரப்புரைக்காகப் பயன்படுத்தியது.<ref name="indtod">{{cite news|last=Sahgal|first=Priya|title=1990-L.K. Advani's rath yatra: Chariot of fire|url=http://indiatoday.intoday.in/site/Story/76389/A+school+for+parents.html|accessdate=29 September 2010|newspaper=India Today|date=December 24, 2009}}</ref> செப்டம்பர் 1990இல் பாஜக தலைவர் [[எல். கே. அத்வானி]] அயோத்திச் சிக்கலை நாடெங்கும் எடுத்துச் செல்லும்பொருட்டு ஓர் இரதப் பயணத்தைத் (இரத யாத்திரை) தொடங்கினார். இதனால் நாடெங்கும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
 
இக்காலகட்டத்தில்1992 டிசம்பர் முதல் வாரத்தில் நாடெங்கிலிருந்தும் கரசேவகர்கள் அயோத்தியில் வந்து குவிந்தனர். அவர்களால் டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இடிப்பு நிகவுகளை விவரிக்கும் லிபரான் குழு அறிக்கை அத்வானி, ஜோஷி, விஜய் ராஜே சிந்தியா ஆகியோர் கரசேவகர்களுக்குக்கரசேவகர்களை மசூதி மேலிருந்து கீழே இறங்கும்படி சுரத்தற்ற வேண்டுகோள்கள் விடுத்தனர் என லிபரான் குழு அறிக்கைஎன்று சொல்கிறது. நல்லெண்ணத்துடன் இதைச் செய்தார்களா அல்லது ஊடகங்களின் கண் துடைப்புக்காகச் செய்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் கரசேவகர்களை கருவறைக்குள் நுழைய வேண்டாமென்றோ கட்டிடத்தை இடிக்க வேண்டாமென்றோ யாரும் கேட்டுக் கொள்ளவில்லை. இவ்வாறு அவர்கள் கேட்டுக் கொள்ளாதது அவர்கள் சர்ச்சைக்குரிய கட்டடத்தை இடித்து விடவேண்டுமென்பதே அவர்கள் உண்மை அவா என்பதைக் காட்டுவதாக அந்த அறிக்கை சொல்கிறது. ராம் கதா குஞ்சில் இருந்த இவ்வியக்கத்தின் தலைவர்கள் நினைத்திருந்தால் எளிதாக மசூதி இடிப்பைத் தடை செய்திருக்க முடியுமென்றும் லிபரான் அறிக்கை கூறுகிறது.<ref>{{cite news|url=http://www.ndtv.com/news/india/report_sequence_of_events_on_december_6.php |title=Report: Sequence of events on December 6 |publisher=NDTV |date=November 23, 2009 |accessdate=2011-12-05}}</ref>
 
இந்நிகழ்வின் புகைப்படங்களும் காணொளிகளும் மிகவும் கோபம் கொண்ட மக்கள் கூட்டம் நிகழ்விடத்தைத் தாக்கி அழித்ததைக் காட்டுகின்றன. மதிய வேளையில், இளைஞர் சிலர் மசூதியின் மீது ஏறி நின்று கொடிகளைப் பொருத்தியும் தடிகளால் மசூதியை அடித்தும் இருந்தனர். அவர்கள் பாபர் மசூதி இடிக்கப்பட்டதாகக் கீழிருந்தவர்களுக்குச் சைகைகளைக் காட்டினர். கையில் கிடைத்தவற்றை வைத்தே மக்கள்கூட்டம் அவ்வமைப்பினைச் சேதப்படுத்தியது.
"https://ta.wikipedia.org/wiki/பாபர்_மசூதி_இடிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது