பாபர் மசூதி இடிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
 
===முன்பே திட்டமிடப்பட்ட இடிப்பு===
2005ஆம் ஆண்டு புலனாய்வுக் கழகத்தின் (Intelligence Bureau) முன்னாள் இணை இயக்குனர் மலோய் கிருஷ்ண தர் வெளியிட்ட ஒரு நூலில் பாபர் மசூதி இடிப்பு பாஜக, [[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்|ஆர்.எஸ்.எஸ்]]., விஷ்வ இந்து பரிட்சத் ஆகியோரால் 10 மாதங்களுக்கு முன்பாகவே திட்டமிடப்பட்டதாகக் கூறுகிறார். இந்த விவகாரத்தை அன்றையப் பிரதமர் [[பி. வி. நரசிம்ம ராவ்|பி. வி. நரசிம்ம ராவினால்]] கையாண்ட விதத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறார். கிருஷ்ண தர் பாஜக/சங்க் பரிவார் அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய தான் பணிக்கப்பட்டதாகக் கூறுகிறார். அச்சந்திப்பு அவர்கள் [சங் பரிவார் அமைப்புகள்] அடுத்த சில மாதங்களில் பாபர் மசூதி மீதான தாக்குதலை நடத்த திட்டமிட்டதை ஐயத்திற்கிடமின்றி உறுதிசெய்வதாகக் கூறுகிறார். இந்தச் சந்திப்பில் பதிவு செய்யப்பட்ட ஒலிக் கோப்புகள் கிருஷ்ண தர்ரின் உயரதிகாரியிடம் அளிக்கப்பட்டு பிரதமருடனும் (நரசிம்ம ராவ்) உள்துறை அமைச்சருடனும் (எஸ். பி. சவான்) பகிரப்பட்டன. "இந்துத்துவா அலையை உச்சத்திற்குக் கொண்டு சென்று அரசியல் ஆதாயம் அடைவதற்கு” மசூதி இடிப்பு ஒரு அருமையான வாய்ப்பு என ஒரு புரிந்துணர்வு நிலவியது எனக் கிருஷ்ண தர் கருதுகிறார்.<ref>{{cite news|url=http://news.outlookindia.com/items.aspx?artid=276473|title=Babri Masjid demolition was planned 10 months in advance: Book|date=January 30, 2005|publisher=Press Trust of India|accessdate=5 December 2011}}</ref>
 
==பின்விளைவு==
"https://ta.wikipedia.org/wiki/பாபர்_மசூதி_இடிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது