பாபர் மசூதி இடிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
 
===மதக் கலவரங்களும் தீவிரவாதமும்===
மசூதியின் இடிப்பு நாடு முழுவதும் இஸ்லாமியர்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தியது. மேலும், பல மாதங்களாக இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களும் ஒருவரையொருவர் தாக்குவதும் வீடுகளுக்குத் தீ வைப்பதும் கடைகளையும் வழிபாட்டுத் தலங்களையும் சேதப்படுத்துவதுமாக இருந்துவந்தது. இக்கலவரம் [[மும்பை]], [[சூரத்]], [[அகமதாபாத்]], [[கான்பூர்]], [[டெல்லி]] போன்ற இன்னும் பல நகரங்களுக்கும் பரவி கிட்டத்தட்ட 1,500 பேரின் உயிரிழப்புக்கு வழிவகுத்தது.<ref>{{cite book|last=Gort|first=Jerald D. |coauthors=Henry Jansen, H. M. Vroom|title=Religion, conflict and reconciliation: multifaith ideals and realities|url=http://books.google.com/books?id=6xTC8ub8RN8C&pg=PA248&dq=%22Demolition+of+Babri+Masjid%22+-inpublisher:icon&cd=10#v=onepage&q=%22Demolition%20of%20Babri%20Masjid%22%20-inpublisher%3Aicon&f=false|year=2002|publisher=Rodopi|isbn=9042014601|page=248}}</ref><ref>{{cite news|last=Indo-Asian News Service|title=Shiv Sainiks will maintain peace post-Ayodhya verdict: Uddhav|url=http://www.hindustantimes.com/Shiv-Sainiks-will-maintain-peace-post-Ayodhya-verdict-Uddhav/Article1-603031.aspx|accessdate=29 September 2010|newspaper=Hindustan Times|date=September 21, 2010}}</ref> டிசம்பர் 1992இலும் சனவரி 1993இலும் ஏற்பட்ட [[மும்பைக் கலவரங்கள்|மும்பைக் கலவரங்களில்]] மட்டும் 900 மக்கள் உயிரிழந்தனர். மேலும் {{INR}} 9,000 கோடி ($ 3.6 பில்லியன்) மதிப்பிலான பொருட்சேதமும் ஏற்பட்டது.<ref name="erces">[http://www.erces.com/journal/articles/archives/v02/v_02_04.htm ERCES Online Quarterly Review] Religious Identity of the Perpetrators and Victims of Communal Violence in Post-Independence India</ref><ref>{{cite book|title=Votes and Violence: Electoral Competition and Ethnic Riots in India|author=Steven I. Wilkinson|year=2006|publisher=Cambridge University Press|page=14|isbn=0521536057}}</ref> மசூதி இடிப்பும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த கலவரங்களுமே [[1993 மும்பை குண்டுவெடிப்புகள்|1993ஆம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்புகளுக்கும்]] தொடர்ந்து பல ஆண்டுகளாக நிகழ்ந்துவந்த கலவரங்களுக்கும் முதன்மையான காரணங்களாக இருந்தன.<ref>{{cite book|last=Gilly|first=Thomas Albert |coauthors= Yakov Gilinskiy, Vladimir A. Sergevnin|title=The Ethics of Terrorism: Innovative Approaches from an International Perspective|url=http://books.google.com/books?id=w5SlnZilfMMC&pg=PA27&dq=%22Demolition+of+Babri+Masjid%22+-inpublisher:icon&cd=2#v=onepage&q=%22Demolition%20of%20Babri%20Masjid%22%20-inpublisher%3Aicon&f=false|year=2009|publisher=Charles C Thomas|isbn=039807867X|page=27}}</ref> இந்தியன் முஜாகுதீஇன்முஜாகுதீன் போன்ற இயக்கங்கள் தங்கள் தீவிரவாதத் தாக்குதல்களுக்கான காரணமாக பாபர் மசூதி இடிப்பைக் குறிப்பிட்டன.<ref>{{cite web|url=http://www.outlookindia.com/article.aspx?268602 |title=The Latest 'Indian Mujahideen Mail' |publisher=Outlook India | first=B. | last=Raman | date=December 9, 2010 |accessdate=2011-12-05}}</ref><ref>{{cite web|url=http://www.indianexpress.com/news/blast-a-revenge-for-babri-mail/361167/1 |title=Blast a revenge for Babri |publisher=Indian Express | first=Amitabh |last=Sinha |date=2008-09-14 |accessdate=2011-12-05}}</ref>
 
===விசாரணை===
"https://ta.wikipedia.org/wiki/பாபர்_மசூதி_இடிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது