மிளகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
| binomial_authority = [[கரோலஸ் லின்னேயஸ்]]
}}
[[Image:Sa-pepper.jpg|thumb|right|மிளகு]]
'''மிளகு''' (''பைப்பர் நிக்ரம்'' ''Piper nigrum'') என்பது 'பைப்பரேசியே' என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த , பூத்து காய்த்து படர்ந்து வளரும் கொடி வகையினைச் சார்ந்த தாவரமாகும். இதில் மிளகு மற்றும் வால் மிளகு என இரு வகை உண்டு. 'மிளகு' என இத்தாவரத்தின் பெயரிலே குறிக்கப்படும் இதன் சிறுகனிகள், உலர வைக்கப்பட்டு நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும், உணவின் சுவைகூட்டும் பொருளாகவும் உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது. மிளகில்,அது பதப்படுத்தப்படும் முறைக்கேற்ப கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு எனப் பலவகை உண்டு. மிளகுக் கொடியின் பிறப்பிடம் [[தென்னிந்தியா]] ஆகும். தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளாவில் பெருமளவு மிளகு பயிரிடப்படுகிறது. மிளகின் வேறு பெயர்கள்- மலையாளி, குறுமிளகு மற்றும் கோளகம். தென்னிந்திய மொழிகளில் இத்தாவரம் [[தமிழ்|தமிழில்]] மிளகு எனவும், [[கன்னடம்]]:மெனசு (menasu, ಮೆಣಸು) [[மலையாளம்]]: குறு மிளகு(Kuru Mulagu) [[தெலுங்கு]]: மிரியாலு அல்லது மிரியம் (miriyam, మిరియం) [[கொங்கணி மொழி|கொங்கணி]]: மிரியாகொனு (Miriya Konu) எனவும் அழைக்கப்படுகிறது. மிளகுக் கொடி, பொதுவாக வெப்ப மண்டலத்தை சார்ந்த தாவரமாக இருப்பதால், தென்னிந்தியாவின் [[தட்ப வெப்பம்|தட்பவெப்ப நிலை]] இதன் வளர்ச்சிக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. மிளகின் காரத்தன்மை அதிலுள்ள [[பெப்பரைன்]] என்ற வேதிப்பொருளால் எற்படுவதாகும். பொடியாக்கப்பட்ட மிளகை உலகின் பெரும்பான்மையான நாடுகளில், சமையலறைகளிலும், உணவு உண்ணும் மேசைகளிலும் காணலாம். மிளகின் கொடி, [[இலை]] மற்றும் [[வேர்]] முதலியன பயன் தரும் பாகங்களாகும்.
 
[[Image:Sa-pepper.jpg|thumb|rightleft|மிளகு]]
==வரலாறு==
[[இந்தியா]]வை [[இயற்கை]] வாழிடமாகக் கொண்ட மிளகு, வரலாற்றுக்கு முந்தைய காலம்தொட்டே இந்தியச் சமையலில் முக்கிய தாளிப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. <ref name=DS>Davidson & Saberi 178</ref> [[மலேசியா]] போன்ற [[தென்கிழக்காசியா|தென்கிழக்கு]] ஆசிய நாடுகளில் மிளகு தற்போது சிறந்து விளங்கினாலும், [[இந்தியா]]வில் உள்ள [[கேரள மாநிலம்|கேரளக்]] [[கடற்கரை]]ப் பகுதி, நெடுங்காலமாகவே மிளகு உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. <ref>J. Innes Miller, ''The spice trade of the roman Empire'' (Oxford: Clarendon Press, 1969), p. 80</ref> மிளகு [[வாணிகம்]] மிக லாபகரமானதாக இருப்பதனால், மிளகை 'கருப்புத் தங்கம்' என்று குறிப்பிடுகின்றனர். பண்டைக்காலத்தில் இப்பகுதியில் பணத்திற்கு பதிலாக மிளகை உபயோகப்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/மிளகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது