தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
கண்டத்திற்கு மிகத் தொலைவில் கடலில் காணப்படுபவை கடல் தீவுகள் (Oceanic Islands)ஆகும். கடலின் அடியிலுள்ள எரிமலையிலிருந்து வெளிப்படும் பாறைக் குழம்பு, மேலும் மேலும் படிவதன் காரணமாக வளர்ந்து, கடலுக்கு மேலே எழும்பி உருவானவை இத்தகைய தீவுகளாகும். ஹவாய்த் தீவு,டகீட்டித் தீவு, சமோவா தீவு ஆகியவை இத்தகைய தீவுகளாகும்.
===பவளத் தீவு===
கடலில் இறந்தப் பவளப் பூச்சிகளின் கூடுகள் ஒன்றன் மேல் ஒன்றாகப் படிந்து சிறிது சிறிதாக வளர்ந்து உண்டாவது பவளத் தீவு ஆகும். தென் பசிபிக் சமுத்திரத்திலுள்ள வேக் தீவு ஒரு பவளத் தீவு ஆகும்.
 
===மண் தீவு===
ஆற்றின் நடுவிலோ கழிமுகத்திலோ வண்டல் மண் படிந்துகொண்டே வந்து ஒரு தீவாக மாறுவதும் உண்டு.
"https://ta.wikipedia.org/wiki/தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது