தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
==வகைகள்==
===கண்டத் தீவுகள்===
தீவுகள்[[File:Britain இருand வகைப்படும்Ireland satellite image bright.png|right|thumb|200px|[[பிரித்தானியா]] தீவு]] ஏதேனும் ஒரு கண்டத்தை அடுத்துள்ள தீவுகளுக்குக் கண்டத்தீவுகள் (Continental Islands) என்று பெயர். இத்தீவுகள் ஒரு காலத்தில் கண்டத்துடன் இணைந்திருந்தவையாகும்.பிரிட்டன், ஜப்பானியத் தீவுகள் இவ்வகையைச் சேர்ந்தவை.
 
===கடல் தீவுகள்===
கண்டத்திற்கு மிகத் தொலைவில் கடலில் காணப்படுபவை கடல் தீவுகள் (Oceanic Islands)ஆகும். கடலின் அடியிலுள்ள எரிமலையிலிருந்து வெளிப்படும் பாறைக் குழம்பு, மேலும் மேலும் படிவதன் காரணமாக வளர்ந்து, கடலுக்கு மேலே எழும்பி உருவானவை இத்தகைய தீவுகளாகும். ஹவாய்த் தீவு,டகீட்டித் தீவு, சமோவா தீவு ஆகியவை இத்தகைய தீவுகளாகும்.
"https://ta.wikipedia.org/wiki/தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது