தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
'''தீவு'''அல்லது '''கடலிடைக் குறை''' என்பது நான்கு புறமும் [[கடல்]],ஏரி, ஆறு போன்ற நீர்ப்பரப்புகளால் சூழப்பட்ட ஒரு [[நிலம்|நிலப்]] பகுதியைக் குறிக்கும். உலகிலுள்ள தீவுகளுள் கிரீன்லாந்து மிகப் பெரியதாகும். இலங்கை அந்தமான் நிக்கோபர் தீவுகள் போன்றவை தீவுகளாகும்.
==வகைகள்==
தீவுகள் பொதுவாக இரு வகைப்படும்.
# கண்டத்தீவு
# கடல் தீவு
===கண்டத் தீவுகள்===
[[File:Britain and Ireland satellite image bright.png|right|thumb|200px|[[பிரித்தானியா]] தீவு]] ஏதேனும் ஒரு கண்டத்தை அடுத்துள்ள தீவுகளுக்குக் கண்டத்தீவுகள் (Continental Islands) என்று பெயர். இத்தீவுகள் ஒரு காலத்தில் கண்டத்துடன் இணைந்திருந்தவையாகும்.பிரிட்டன், ஜப்பானியத் தீவுகள் இவ்வகையைச் சேர்ந்தவை.
 
===கடல் தீவுகள்===
[[Image:Hawai'i.jpg|left|thumb|200px|ஹவாய்- எரிமலைத் தீவு]]
கண்டத்திற்கு மிகத் தொலைவில் கடலில் காணப்படுபவை கடல் தீவுகள் (Oceanic Islands)ஆகும். கடலின் அடியிலுள்ள எரிமலையிலிருந்து வெளிப்படும் பாறைக் குழம்பு, மேலும் மேலும் படிவதன் காரணமாக வளர்ந்து, கடலுக்கு மேலே எழும்பி உருவானவை இத்தகைய தீவுகளாகும். ஹவாய்த் தீவு, டகீட்டித் தீவு, சமோவா தீவு ஆகியவை இத்தகைய தீவுகளாகும்.
===பவளத் தீவு===
கடலில் இறந்தப் பவளப் பூச்சிகளின் கூடுகள் ஒன்றன் மேல் ஒன்றாகப் படிந்து சிறிது சிறிதாக வளர்ந்து உண்டாவது பவளத் தீவு ஆகும். தென் பசிபிக் சமுத்திரத்திலுள்ள வேக் தீவு ஒரு பவளத் தீவு ஆகும்.
[[Image:Wake Island.png|right|thumb|230px|வேக் தீவு]]
 
===மண் தீவு===
"https://ta.wikipedia.org/wiki/தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது