தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
==அளவியல்==
[[கிரீன் லாந்து]] 21 லட்சம் சதுர கிலோமீட்டர்கள் கொண்ட உலகின் மிகப்பெரிய தீவாகும்.<ref name="jc">{{Cite web|url=http://www.worldislandinfo.com/SUPERLATIVESV2.html |title=Joshua Calder's World Island Info |publisher=Worldislandinfo.com |date= |accessdate=2011-07-29}}</ref> உலகின் சிறிய கண்டமான [[ஆஸ்திரேலியா]] 76 லட்சம் சதுர கிலோமீட்டர்கள் கொண்ட கண்டமாகும். இது நான்கு புரங்களும் கடலால் சூழப்பட்டிருந்தாலும் இதை தீவென்று அழைக்காமல் கண்டமென்றே அழைக்கின்றனர்.<ref>http://www.worldislandinfo.com/CONTISLAND.html</ref> இதிலிருந்து திவு மற்றும் கண்டத்திற்கு அளவியல் வரைமுறை வரையறுக்கப்படவில்லை என அறியலாம்.<ref>Brown, Mike. [http://books.google.com/books?id=uHq_8awQIbgC&pg=PT179&dq=island+continent+pluto&hl=en&ei=BpAyTo6zI4PKgQfnhZH4DA&sa=X&oi=book_result&ct=result&resnum=1&sqi=2&ved=0CCkQ6AEwAA#v=onepage&q&f=false ''How I Killed Pluto and Why It Had It Coming'']. New York: Random House Digital, 2010. ISBN 0385531087</ref><ref>Royle, Stephen A. [http://books.google.com/books?hl=en&lr=&id=XFqpb6gjwbwC&oi=fnd&pg=PP1&dq=definition+island+continent&ots=ayRjsuKnhf&sig=4wLnbYB8HsxyCpE9hkN73waPOPA#v=onepage&q=definition%20island%20continent&f=false ''A Geography of Islands: Small Island Insularity'']. Psychology Press, 2001. pp. 7-11 ISBN 1857288653</ref>
== உலகின் முக்கியத் தீவுகள்==
{| class="wikitable"
|-
!தீவுகள் !! அமைவிடம்!! பரப்பளவு/ச.கி.மீ
|-
| கிரீன்லாந்து || வட அட்லாண்டிக் கடல் || 8.40,000
|-
| நியூ ஃபவுண்லாந்து || வடஅட்லாண்டிக் கடல் || 42,031
|-
| பாபுவா நியூகினியா || கிழக்கு இந்தியப்பெருங்கடல் || 3,06,000
|-
| இலங்கை || இந்தியப் பெருங்கடல் || --65,610
|-
| ஜாவா || இந்தியயப் பெருங்கடல் ||48,900
|-
| செவிபஸ் || இந்தியப் பெருங்கடல் || 69,000
|-
| சுமத்திரா || இந்தியப் பெருங்கடல்|| 1,65,000
|-
| போர்னியோ || கிழக்கு இந்தியப்பெருங்கடல் || 2,80,100
|-
| மடகாஸ்கர் || கிழக்கு இந்தியப்பெருங்கடல் || 2,26,658
|-
| டாஃபின் || ஆர்க்டிக் கடல்|| 1,95,928
|-
| விக்டோரியா || ஆர்க்டிக் கடல் || 83,897
|-
| எலியஸ்மேர் || ஆர்க்டிக் கடல் || 75,767
|-
| பிரிட்டன் || வடகடல் || 84,200
|-
| கியூபா ||கரீபியன் கடல் || 44,218
|-
| ஹான்ஷு || பசிஃபிக் பெருங்கடல் || 87,805
|-
| வடக்கு நியூசிலாந்து|| பசிஃபிக் பெருங்கடல் || 44,035
|}
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது