வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:அரசாட்சி முறைமைகள் சேர்க்கப்பட்டது using HotCat
சி *திருத்தம்*
வரிசை 1:
[[Image:houses.of.parliament.overall.arp.jpg|thumb|right|200px|[[இலண்டன்|இலண்டனில்]] உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் [[வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை|நாடாளுமன்ற இரு அவைகளும்]] அமைந்துள்ளன.]]
''' வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமை ''' (''Westminster system'') [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]] அரசியலை முன்மாதிரியாகக் கொண்டு அமைக்கப்படும் [[மக்களாட்சி|மக்களால் தேர்ந்தெடுக்கப்படும்]] [[நாடாளுமன்ற முறைமைமுறை|நாடாளுமன்ற]] [[அரசு|அரசமைப்பு]] முறைமையாகும். ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற அவைகள் [[வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை]]யிலிருந்து செயல்படுவதால் இந்தப் பெயர் வரலாயிற்று.
 
இந்த முறைமை [[சட்டவாக்க அவை|சட்ட மன்றங்கள்]] செயல்படத் தேவையான செயல்முறைத் தொகுப்புகளை கொண்டுள்ளது. [[பொதுநலவாய நாடுகள்]] மற்றும் தன்னாட்சி வழங்கப்பட்ட முன்னாள் பொதுநலவாய நாடுகளில் உள்ள தேசிய மற்றும் மாநில சட்டமன்றங்களில் இந்த முறைமை பயன்படுத்தப்படுகிறது (அல்லது முதலில் பயன்படுத்தப்பட்டது).
வரிசை 6:
 
வெஸ்ட்மின்ஸ்டர் முறைமைக்கு முற்றிலும் வேறுபட்ட பிற நாடாளுமன்ற முறைமைகளும் புழங்குகின்றன.
 
==நூற்தொகுப்பு==