மியூசிக் அகாதெமி (சென்னை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
== தோற்றம் ==
கருநாடக இசையின் நலம் விரும்பிகள் மற்றும் இசை விரும்பிகள், அப்போதைய மெட்ராஸ் நகரத்தில் ஒரு கலை மன்றத்தை நிறுவ விரும்பினர். அகில இந்திய இசை மாநாடு 1927 ஆம் ஆண்டு சென்னையில் நடந்தபோது, இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய இசையை வளர்க்கும் முகமாகவும், இசையைப் பற்றி தத்துவம் மற்றும் பயிற்சி ரீதியாக கற்றுத்தரும் வகையிலும் இக்கலை மன்றம் இருக்க வேண்டும் என்பது அவர்களின் எண்ணம். இந்த மாநாட்டுக்கென அமைக்கப்பட்ட வரவேற்பு குழு, 1928 ஆம் ஆண்டு மார்ச் 5 அன்று தற்காலிகமானதொரு செயற்குழுவை தேர்ந்தெடுத்தது. கலை மன்றத்தை நிறுவும் பொறுப்பு அச்செயற்குழுவிடம் தரப்பட்டது.
 
 
1928 ஆம் ஆண்டில், இக்கலை மன்றத்திற்கு தொழில்நுட்ப ஆலோசனையை தரும் வகையில் 'வல்லுநர் குழு' ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு உறுப்பினர்கள் பின்வருமாறு:
# சர்வஸ்ரீ பிதராம் கிருஷ்ணப்பா
# [[அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்]]
# பல்லடம் சஞ்சீவ ராவ்
# தட்சிணாமூர்த்தி பிள்ளை
# புரபசர் வெங்கடசாமி நாயுடு
# ஜலதரங்கம் ராமனைய்யா செட்டி
# செய்தூர் ஜமீந்தார்
# எம். எஸ். ராமசுவாமி ஐயர்
# டபிள்யூ. துரைசுவாமி அய்யங்கார்
# ராவ் பகதூர் சி. ராமாநுஜச்சாரியார்
# டி. எல். வெங்கடராம ஐயர்
# டி. வீ. சுப்ப ராவ்
 
== குறிக்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மியூசிக்_அகாதெமி_(சென்னை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது