ஆளி (மெல்லுடலி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: br:Istr
சிNo edit summary
வரிசை 3:
இதன் வெளிப்பகுதி இரு ஓடுகளால் மூடப்பட்டும் அதன் உட்பகுதி சத்துக்கள் நிறைந்த சதைப்படலமாகவும் காணப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் ஆளிகளை உணவாகப் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் பச்சையாக ஆளிகளை உண்கின்றனர். தற்போது இந்தியாவிலும் மக்கள் ஆளிகளை உணவாகக் கொள்கின்றனர்.
 
1973ம் ஆண்டு [[மத்திய மீன்வளகடல்மீன்வள ஆராய்ச்சி நிலையம்]], தூத்துக்குடியில் ஆளிக் குஞ்சுப் பொறித்தல் மற்றும் ஆளி வளர்க்கும் தொழில்நுட்பத்தை அறிந்து அதைச் செயல்படுத்திவருகிறது. இந்தியாவில் ''கிரசாச்டிரியா மெட்ராசென்சிச்'' (Crassostrea madrasensis) என்னும் ஆளி வகை அதிகமாகக் காணப்படுகிறது.
 
==வாழிடம்==
"https://ta.wikipedia.org/wiki/ஆளி_(மெல்லுடலி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது