-1 (எண்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
<math>x+(-1)\cdot x=1\cdot x+(-1)\cdot x=(1+(-1))\cdot x=0 \cdot x=0</math>
 
<math>0 \cdot x</math>ஐ எந்த எண்ணால் பெருக்கினாலும் விடை பூச்சியம்0 ஆகும்.
 
<math>0\cdot x=(0+0)\cdot x=0\cdot x+0\cdot x \, </math>
வரிசை 31:
 
ஆகும்.
 
=== மறை ஒன்றின் வர்க்கம் ==
 
மறை ஒன்றின் வர்க்கத்தின் பெறுமானம் 1 ஆகும். மறை எண்களின் பெருக்கத்தின் பெறுமானம் ஒரு நேர் எண்ணாக அமையும்.
 
மறை ஒன்றின் வர்க்கத்தின் பெறுமானம் 1 ஆகும் என்பதை அட்சர கணித முறைப்படி நிறுவலாம்.
 
<math>0 =-1\cdot 0 =-1\cdot [1+(-1)]</math>
 
இதன்படி,
 
<math>0 =-1\cdot [1+(-1)]=-1\cdot1+(-1)\cdot(-1)=-1+(-1)\cdot(-1)</math>
 
சமன்பாட்டின் இரண்டு பக்கங்களிலும் 1ஐக் கூட்டுவதன் மூலம்,
 
<math>(-1) \cdot (-1) = 1</math>
 
என்பதைப் பெறமுடியும். ஆகவே, மறை ஒன்றின் வர்க்கத்தின் பெறுமானம் 1 ஆகும்.
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/-1_(எண்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது