யுனிக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முதல் பத்தி சற்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது (முழு கட்டுரையையும் உ தி செய்யவில்லை)
வரிசை 1:
'''யுனிக்ஸ்யுனிக்சு''' (யுனிக்ஸ் அல்லது யுனிக்ஃசு, UNIX)) என்பது ஒரு [[கணினி]] [[இயங்குஇயக்கு தளம்]] ஆகும்("UNIX"வணிகப்பதிவுப் பெயர்). இதுஇவ் 1960[[இயக்கு மற்றும்தளம்|இயக்குதளம்]] 1970களில்பல பணிகளை ஒரே நேரத்தில் செய்யக் கூடிய, பலர் ஒரே நேரத்தில் பயன்படுத்தக்கூடிய, ஓரு கணினி இயக்கு தளம் '''ஏ. டிஆகும். &இது டி.1969 இல் பெல்''' ஆய்வுக்கூடத்தில்செயற்கூடங்களில் ("Bell Lab" ) பணியாற்றிய [[கென் தாம்சன்]] (Ken Thompson), [[டென்னிஸ் ரிட்சி]], டக்லசு மெக்கில்ராய், சோ. ஓசண்ணா ஆகியோர் அடங்கிய குழுவால் உருவாக்கப்பட்டது.
 
யுனிக்ஸ்யுனிக்சு இயங்கு தளத்தை யுனிக்ஸ்யுனிக்சு '''ஷெல் (shell)''', யுனிக்ஸ் யுனிக்சு '''கருனி (kernal)''' என இரண்டாகஇரண்டாகப் பிரிக்கலாம். பயனர்கள் யுனிக்ஸ் ஷெல் ஊடாக கட்டளைகளை இடுவார்கள். யுனிக்ஸ் கருனி கணினியின் வன்பொருட்களை தகுந்தவாறு இயக்கி அந்த கட்டளைகளை நிறைவேற்றும்.
 
தற்கால யுனிக்ஸ் பல்வேறு கிளைகளாக பிரிந்து வெவ்வேறு நிறுவனங்களாலும் விருத்திவிரிவாக்கி செய்யப்பட்டு பரிணமித்திருக்கிறதுவளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. தற்போது யுனிக்ஸின்யுனிக்சின் தொழிற்குறியீட்டு (trademark) உரிமை '''தி ஓபன் குரூப்''' '''(The Open Group)''' என்ற அமைப்பிடம் உள்ளது. '''தனி யுனிக்ஸ்யுனிக்சு குறிப்புகளுக்கு (Single Unix Specification)''' முற்றிலும் இசைந்த (compliant) இயங்கு தள மென்பொருள்களுக்கே இந்த தொழிற்குறியீடு (trademark) கொடுக்கப்பட்டு சான்றளிக்கப்படுகிறது. சன் குழுமத்தின் '''சொலாரிஸ்''' '''(Sun Solaris)''', ஐ.பி.எம்.(IBM)-ன் '''எய்க்ஸ்''' '''(IBM AIX)''', ஹியூலட் பக்கார்டின் '''ஹெச்.பி.அக்ஸ் (HP-UX)''', ஸான்றா க்ரூஸ் ஆபரேஸன்ஸின் '''யுனிக்ஸ்வேர் (SCO Unixware)''' இயங்கு தள மென்பொருள்கள் ஆகியன முற்றிலும் சான்றளிக்கப்பட்டவை. இவ்வாறு சான்றளிக்கப்படாமல் உள்ளவை '''யுனிக்ஸ் போன்றவை (Unix-Like)''' என அழைக்கப்படுகின்றன. [[லினக்ஸ்]] (Linux), [[பி.ஸ்.டி.]] (BSD- Free BSD, NetBSD,etc) ஆகியவை இதில் அடங்கும்.<ref>[http://en.wikipedia.org/wiki/Unix Wikipedia article on Unix]</ref>
யுனிக்ஸ் இயங்கு தளத்தை யுனிக்ஸ் '''ஷெல் (shell)''' யுனிக்ஸ் '''கருனி (kernal)''' என இரண்டாக பிரிக்கலாம். பயனர்கள் யுனிக்ஸ் ஷெல் ஊடாக கட்டளைகளை இடுவார்கள். யுனிக்ஸ் கருனி கணினியின் வன்பொருட்களை தகுந்தவாறு இயக்கி அந்த கட்டளைகளை நிறைவேற்றும்.
 
 
தற்கால யுனிக்ஸ் பல்வேறு கிளைகளாக பிரிந்து வெவ்வேறு நிறுவனங்களாலும் விருத்தி செய்யப்பட்டு பரிணமித்திருக்கிறது. தற்போது யுனிக்ஸின் தொழிற்குறியீட்டு (trademark) உரிமை '''தி ஓபன் குரூப்''' '''(The Open Group)''' என்ற அமைப்பிடம் உள்ளது. '''தனி யுனிக்ஸ் குறிப்புகளுக்கு (Single Unix Specification)''' முற்றிலும் இசைந்த (compliant) இயங்கு தள மென்பொருள்களுக்கே இந்த தொழிற்குறியீடு (trademark) கொடுக்கப்பட்டு சான்றளிக்கப்படுகிறது. சன் குழுமத்தின் '''சொலாரிஸ்''' '''(Sun Solaris)''', ஐ.பி.எம்.(IBM)-ன் '''எய்க்ஸ்''' '''(IBM AIX)''', ஹியூலட் பக்கார்டின் '''ஹெச்.பி.அக்ஸ் (HP-UX)''', ஸான்றா க்ரூஸ் ஆபரேஸன்ஸின் '''யுனிக்ஸ்வேர் (SCO Unixware)''' இயங்கு தள மென்பொருள்கள் ஆகியன முற்றிலும் சான்றளிக்கப்பட்டவை. இவ்வாறு சான்றளிக்கப்படாமல் உள்ளவை '''யுனிக்ஸ் போன்றவை (Unix-Like)''' என அழைக்கப்படுகின்றன. [[லினக்ஸ்]] (Linux), [[பி.ஸ்.டி.]] (BSD- Free BSD, NetBSD,etc) ஆகியவை இதில் அடங்கும்.<ref>[http://en.wikipedia.org/wiki/Unix Wikipedia article on Unix]</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/யுனிக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது