"நுகர்வு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

90 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(New page: பொருளியலில் '''நுகர்வு''' என்பது, பண்டங்களினதும், சேவைகளினதும் பயன் பெறு...)
 
[[பொருளியல்|பொருளியலில்]] '''நுகர்வு''' என்பது, பண்டங்களினதும், சேவைகளினதும் பயன் பெறுதற்குரிய இறுதிப் பயன்பாட்டைக் குறிக்கும்.
 
==கேனீசியன் பொருளியலும் கூட்டு நுகர்வும்==
கேனீசியன் பொருளியலில், கூட்டு நுகர்வு என்பது, மொத்தத் தனியாள் நுகர்வு ஆகும். இது, [[வருமானம்|வருமானத்தில்]] இருந்து அல்லது, [[சேமிப்பு|சேமிப்பில்]] இருந்து அல்லது கடன் வாங்கிய நிதியின் மூலம் வாங்கப்படும் நடப்பில் உற்பத்தி செய்யப்பட்ட, பண்டங்களையும் சேவைகளையும் வாங்குவதைக் குறிக்கும்.
 
[[பகுப்பு:பொருளியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/100886" இருந்து மீள்விக்கப்பட்டது