"டோனி பெர்னாண்டஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

95 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
===பிரிட்டிஷ் அரசியாரின் விருது===
 
[[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்|பிரிட்டனின் இரண்டாவது எலிசபெத் அரசியார்]], டோனி பெர்னாண்டஸுக்கு சி.பி.இ. ''(Commander of the Order of the British Empire)'' எனும் பிரித்தானிய உயர் விருதை வழங்கிச் சிறப்பித்துள்ளார்.<ref>[http://anythingbeautiful.blogspot.com/2011/04/airasia-chief-conferred-cbe-commander.html/ AirAsia CEO Datuk Seri Tony Fernandes has received the Commander of the Order of the British Empire (CBE) award from Queen Elizabeth II at Buckingham Palace.]</ref> பிரிட்டனுக்கும் மலேசியாவுக்கும் இடையில் வர்த்தக, கல்வித் தொடர்புகளை மேம்படுத்துவதற்கு அவர் ஆற்றிய சேவைகளைப் பாராட்டும் வகையில் அந்த விருது வழங்கப்பட்டது. ’ஏர் ஏசியா, ட்யூன் குழுமம், லோட்டஸ் டீம் ஆகியவற்றில் உள்ள என் அனைத்துப் பங்காளிகளும் நண்பர்களும் ஊழியர்களும் வழங்கிய கடின உழைப்பு, உறுதி, விடா முயற்சி ஆகியவற்றுக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் அது’ என்று டோனி பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.
 
’ஏர் ஏசியா, ட்யூன் குழுமம், லோட்டஸ் டீம் ஆகியவற்றில் உள்ள என் அனைத்துப் பங்காளிகளும் நண்பர்களும் ஊழியர்களும் வழங்கிய கடின உழைப்பு, உறுதி, விடா முயற்சி ஆகியவற்றுக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் அது’ என்று டோனி பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.
வான் போக்குவரத்துத் தொழில் துறையில் அவர் ஆற்றியுள்ள தலைசிறந்த பணிகளைப் பாராட்டும் வகையில் பிரெஞ்சு அரசாங்கம் 2010ம் ஆண்டு ''Officer of the Legion d’honneur'' எனும் கௌரவ விருதை வழங்கிச் சிறப்பித்தது. பிரஞ்சுக் குடிமகன் அல்லாத ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள மிக உயரிய விருது அதுவாகும். அண்மையில் [[போர்ப்ஸ்]] என்னும் அனைத்துலக சஞ்சிகை டோனி பெர்னாண்டசை ’2010ம் ஆண்டுக்கான சிறந்த ஆசிய வணிகர்’ ஆகத் தேர்ந்தெடுத்தது..
 
===பிரெஞ்சு அரசாங்கத்தின் விருது===
 
வான் போக்குவரத்துத் தொழில் துறையில் அவர் ஆற்றியுள்ள தலைசிறந்த பணிகளைப் பாராட்டும் வகையில் பிரெஞ்சு அரசாங்கம் 2010ம் ஆண்டு ''Officer of the Legion d’honneur'' எனும் கௌரவ விருதை வழங்கிச் சிறப்பித்தது.
 
வான் போக்குவரத்துத் தொழில் துறையில் அவர் ஆற்றியுள்ள தலைசிறந்த பணிகளைப் பாராட்டும் வகையில் பிரெஞ்சு அரசாங்கம் 2010ம் ஆண்டு ''Officer of the Legion d’honneur'' எனும் கௌரவ விருதை வழங்கிச் சிறப்பித்தது. பிரஞ்சுக் குடிமகன் அல்லாத ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள மிக உயரிய விருது அதுவாகும். அண்மையில் [[போர்ப்ஸ்]] என்னும் அனைத்துலக சஞ்சிகை டோனி பெர்னாண்டசை ’2010ம் ஆண்டுக்கான சிறந்த ஆசிய வணிகர்’ ஆகத் தேர்ந்தெடுத்தது..
 
==விருதுகள்==
16,046

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1009340" இருந்து மீள்விக்கப்பட்டது