"டோனி பெர்னாண்டஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

80 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
பிரஞ்சுக் குடிமகன் அல்லாத ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள மிக உயரிய விருது அதுவாகும். அண்மையில் [[போர்ப்ஸ்]] என்னும் அனைத்துலக சஞ்சிகை டோனி பெர்னாண்டசை ’2010ம் ஆண்டுக்கான சிறந்த ஆசிய வணிகர்’ ஆகத் தேர்ந்தெடுத்தது..
 
==மலேசிய விருதுகள்==
[[File:TonyFernandes CBE.jpg|thumb|right|170px|பிரித்தானியாவின் Commander of the Order (CBE) விருது.]]
[[File:Legion De Honor.jpg|thumb|right|170px|பிரெஞ்சு Officer of the Legion d’honneur விருது.]]
* அனைத்துலக ஹெரால்ட் டிரிபியூன் விருது (''International Herald Tribune Award'')
* மலேசியாவின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரி (''Malaysian CEO of the Year 2003'')
* மிகச் சிறந்த தலைமைத்துவம் (''Asia Pacific Leadership Awards 2009'')
* போர்ப்ஸ் சிறந்த வணிகர் விருது 2010 (''Forbes Asia businessman of the year'')<ref>[http://www.forbes.com/global/2010/1220/features-airasia-tony-fernandes-flying-on-budget.html/ Flying On A Budget]</ref>
* 2011 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த படைப்புத் திறனாளி (''Top 100 Most Creative People in Business.'')<ref>[http://www.fastcompany.com/most-creative-people/2011/tony-fernandes-tune-group/ Malaysian entrepreneur's budget airline AirAsia has flown more than 100 million passengers.]</ref>
* மலேசியப் பேரரசரின் [[டான்ஸ்ரீ]], [[டத்தோஸ்ரீ]] விருதுகள்
* மலேசியாவின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரி (''Malaysian CEO of the Year 2003'')
* மலேசியா, நெகிரி செம்பிலான் மாநில சுல்தானின் [[டத்தோ]] விருது
* மலேசியா, பகாங் மாநில சுல்தானின் [[டத்தோ]] விருது 2007
* மலேசியா, பகாங் மாநில சுல்தானின் [[டத்தோஸ்ரீ]] விருது 2008
* மலேசிய தொழிநுட்பப் பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் விருது (''Honorary Doctorate from Universiti Teknologi Malaysia (UTM) 2010.'')
 
==அனைத்துலக விருதுகள்==
* அனைத்துலக ஹெரால்ட் டிரிபியூன் விருது (''International Herald Tribune Award'')
* மிகச் சிறந்த தலைமைத்துவம் (''Asia Pacific Leadership Awards 2009'')
* போர்ப்ஸ் சிறந்த வணிகர் விருது 2010 (''Forbes Asia businessman of the year'')<ref>[http://www.forbes.com/global/2010/1220/features-airasia-tony-fernandes-flying-on-budget.html/ Flying On A Budget]</ref>
* 2011 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த படைப்புத் திறனாளி (''Top 100 Most Creative People in Business.'')<ref>[http://www.fastcompany.com/most-creative-people/2011/tony-fernandes-tune-group/ Malaysian entrepreneur's budget airline AirAsia has flown more than 100 million passengers.]</ref>
* பிரான்ஸ் நாட்டின் ''Legion d'Honneur Order'' விருது. <ref>[http://www.f1ezine.com/feature/tony-fernandes-legion-dhonneur/ Officier of the Legion d’ Honneur is the highest rank of honor that the government of France can award to a non-French citizen. The Legion d’ Honneur was established by Napoleon Bonaparte in 1802 to recognize outstanding service to France.]</ref>
* பிரித்தானிய அரசாங்கத்தின் ''Commander of the Order (CBE)'' விருது
* இங்கிலாந்தின் அதிகாரப்பூர்வ கணக்காயர் பட்டயம் (''Association of Chartered Certified Accountants in 1991.'')
* ஆசிய பசிபிக் வான் போக்குவரத்துக் கழக சகாப்த விருது (''CAPA Legend Award 2009'')
* மலேசிய தொழிநுட்பப் பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் விருது (''Honorary Doctorate from Universiti Teknologi Malaysia (UTM) 2010.'')
 
==மேற்கோள்கள்==
17,128

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1009360" இருந்து மீள்விக்கப்பட்டது