"டோனி பெர்னாண்டஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

210 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
===பிரெஞ்சு அரசாங்கத்தின் விருது===
 
வான் போக்குவரத்துத் தொழில் துறையில் அவர் ஆற்றியுள்ள தலைசிறந்த பணிகளைப் பாராட்டும் வகையில் பிரெஞ்சு அரசாங்கம் 2010ம் ஆண்டு ''Officer of the Legion d’honneur'' எனும் கௌரவ விருதை வழங்கிச் சிறப்பித்தது.<ref>[http://www.epsomcollege.org.uk/news/12th-may-2010-college-governor-awarded-top-french-honour/ Tony Fernandes has been made an Officier de la Légion d' Honneur, the highest rank of honour the French government can bestow on a non-French citizen.]</ref> இந்த விருதை 1802 ஆம் ஆண்டு பிரெஞ்சு மகா வீரர் நெப்போலியன் போனபார்ட் உருவாகினார்.
 
பிரஞ்சுக் குடிமகன் அல்லாத ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள மிக உயரிய விருது அதுவாகும். அண்மையில் [[போர்ப்ஸ்]] என்னும் அனைத்துலக சஞ்சிகை டோனி பெர்னாண்டசை ’2010ம் ஆண்டுக்கான சிறந்த ஆசிய வணிகர்’ ஆகத் தேர்ந்தெடுத்தது..
16,046

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1009381" இருந்து மீள்விக்கப்பட்டது