"டோனி பெர்னாண்டஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

516 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
===பிரெஞ்சு அரசாங்கத்தின் விருது===
 
வான் போக்குவரத்துத் தொழில் துறையில் அவர் ஆற்றியுள்ள தலைசிறந்த பணிகளைப் பாராட்டும் வகையில் பிரெஞ்சு அரசாங்கம் 2010ம் ஆண்டு ''Officer of the Legion d’honneur'' எனும் கௌரவ விருதை வழங்கிச் சிறப்பித்தது.<ref>[http://www.epsomcollege.org.uk/news/12th-may-2010-college-governor-awarded-top-french-honour/ Tony Fernandes has been made an Officier de la Légion d' Honneur, the highest rank of honour the French government can bestow on a non-French citizen.]</ref> இந்த விருதை 1802 ஆம் ஆண்டு பிரெஞ்சு மகா வீரர் நெப்போலியன் போனபார்ட் உருவாகினார்உருவாக்கினார். பிரான்சு நாட்டிற்கு அரிய சேவைகளை வழங்கியவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
 
பிரஞ்சுக் குடிமகன் அல்லாத ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள மிக உயரிய விருது அதுவாகும். இந்தியாவைச் சேர்ந்த நடிகர்கள் சிவாஜி கணேசன், அமிதா பச்சன் போன்றவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் [[போர்ப்ஸ்]] என்னும் அனைத்துலக சஞ்சிகை டோனி பெர்னாண்டசை ’2010ம் ஆண்டுக்கான சிறந்த ஆசிய வணிகர்’ ஆகத் தேர்ந்தெடுத்தது..
 
==மலேசிய விருதுகள்==
16,046

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1009391" இருந்து மீள்விக்கப்பட்டது