பெருங்கதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

10 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
wiki links
No edit summary
 
(wiki links)
குணாட்டியர் என்பவரால் [[பிராகிருதம்|பிராகிருத]] மொழியில் எழுதப்பட்ட ''பிரகத்கதா'' என்னும் இலக்கியத்தைத் தழுவி ஆக்கப்பட்டதே '''பெருங்கதை''' ஆகும். [[சோழர்]] காலத்தைச் சேர்ந்தது. இதை ஆக்கியவர் [[கொங்குவேளிர்]] என்பவராவார். இவர் ஒரு [[சமணர்]]. கௌசாம்பி நாட்டு அரசனின் மகனான [[உதயணன்]] என்பவனின் கதையே இது.
 
உதயணனின் தாய் கர்ப்பமுற்று இருந்தபோது, ''சரபம்'' என்னும் ஒரு [[பறவை]] அரண்மனையில்[[அரண்மனை]]யில் இருந்து அவளைத் தூக்கிச் சென்று விபுலாசலம் என்னும் இடத்தில் போட்டுவிட்டுச் செல்கிறது. அங்கே உதயணன் பிறக்கிறான். இதிலிருந்து, உதயணனின் வீரதீரச் செயல்கள், அரசனாதல், பல பெண்களை மணத்தல் என்பவற்றினூடாகத் [[துறவு]] பூணும்வரையான கதையைக் கூறுகிறது இக் காப்பியம்இக்காப்பியம்.
 
இந் நூல்இந்நூல் பின்வரும் ஐந்து காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
 
# உஞ்சைக் காண்டம்
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/100941" இருந்து மீள்விக்கப்பட்டது