டோனி பெர்னாண்டஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 105:
===பிரெஞ்சு அரசாங்கத்தின் விருது===
 
வான் போக்குவரத்துத் தொழில் துறையில் அவர் ஆற்றியுள்ள தலைசிறந்த பணிகளைப் பாராட்டும் வகையில் [[பிரான்சு|பிரெஞ்சு]] அரசாங்கம் 2010ம் ஆண்டு ''Officer of the Legion d’honneur'' எனும் கௌரவ விருதை வழங்கிச் சிறப்பித்தது.<ref>[http://www.epsomcollege.org.uk/news/12th-may-2010-college-governor-awarded-top-french-honour/ Tony Fernandes has been made an Officier de la Légion d' Honneur, the highest rank of honour the French government can bestow on a non-French citizen.]</ref> இந்த விருதை 1802 ஆம் ஆண்டு பிரெஞ்சு மகா வீரர் நெப்போலியன் போனபார்ட் உருவாக்கினார். பிரான்சு நாட்டிற்கு அரிய சேவைகளை வழங்கியவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
 
பிரஞ்சுக் குடிமகன் அல்லாத ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள மிக உயரிய விருது அதுவாகும். [[இந்தியா|இந்தியாவைச்]] சேர்ந்த நடிகர்கள் [[சிவாஜி கணேசன்]], அமிதா[[அமிதாப் பச்சன்]] போன்றவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் [[போர்ப்ஸ்]] என்னும் அனைத்துலக சஞ்சிகை டோனி பெர்னாண்டசை ’2010ம் ஆண்டுக்கான சிறந்த ஆசிய வணிகர்’ ஆகத் தேர்ந்தெடுத்தது.
 
==மலேசிய விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/டோனி_பெர்னாண்டஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது