5 (எண்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 63:
== காரணிகள் ==
ஐந்தின் காரணிகள் 1, 5 என்பனவாகும்.<ref>[http://www.mathsisfun.com/numbers/factors-all-tool.html ஓர் எண்ணின் காரணிகள் அனைத்தும் {{ஆ}}]</ref>
 
== இயல்புகள் ==
* ஐந்து ஓர் ஒற்றை எண்ணாகும்.
* ஐந்தை இரண்டு வர்க்கங்களின் கூட்டுத் தொகையாக எழுதலாம்.
:<math>5 = 1^2 + 2^2</math>
* ஐந்தானது ஐந்தாவது [[ஃபிபொனாச்சி எண்]] ஆகும்.
* ஐந்தானது மூன்றாவது [[கேடலான் எண்கள்|கேடலான் எண்]] ஆகும்.
* ஐந்தானது மூன்றாவது பெல் எண்ணாகும்.
* ஐந்தானது நான்காவது [[ஆய்லர்]] எண்ணாகும்.
* ஐந்து ஒரு [[சோஃவி ஜெர்மேன் பகாத்தனி|சோஃவி ஜெர்மேன் முதன்மை எண்]] ஆகும். ஏனெனில், <math>2 \times 5 + 1 = 11</math> என்பதும் ஒரு முதன்மை எண்ணாகும்.
* ஐந்து ஒரு வில்சன் முதன்மை எண்ணாகும். ஏனெனில் <math>5^2</math>ஆனது <math>(5 - 1)! + 1</math>ஐப் பிரிக்கக்கூடியது.
* பைதகரசின் மும்மைகளில் செம்பக்கத்திற்கான மிகச் சிறிய பெறுமானம் ஐந்து ஆகும்.<ref>[http://www.wolframalpha.com/input/?i=5 வோல்ஃப்ரம் ஆல்ஃபா {{ஆ}}]</ref>
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/5_(எண்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது