1952 எகிப்தியப் புரட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:எகிப்து நீக்கப்பட்டது using HotCat
No edit summary
வரிசை 1:
'''1952ஆம் ஆண்டு நடைபெற்றா எகிப்தியப் புரட்சி''' ({{lang-ar|ثورة 23 يوليو 1952}}), '''சூலை 23 புரட்சி''' எனவும் அறியப்படுவது, "சுதந்திர அதிகாரிகள் இயக்கம்" (Free Officers Movement) என்று அழைத்துக்கொண்ட இளம் படைத்துறை அதிகாரிகளின் குழுவொன்று சூலை 23,1952 அன்று நடத்திய [[வன்முறை ஆட்சிமாற்றம்|இராணுவப் புரட்சியாகும்]]. இந்த புரட்சியின் முதல் நோக்கமாக எகிப்திய மன்னர் பரூக்கை வீழ்த்துவதாக இருந்தது. பின்னர் எழுந்த அரசியல் வேட்கைகளுக்கு இணங்க [[முடியாட்சி]]யை முடிவிற்கு கொண்டு வந்து [[குடியரசு|குடியரசை]] நிறுவுவதை நோக்கமாகக் கொண்டது. இந்தப் புரட்சியின் வெற்றி பல [[அரபு]] மற்றும் [[ஆபிரிக்கா|ஆப்பிரிக்க]]நாடுகளில் இதனைப்போன்று ஊழல் மலிந்த ஆட்சியாளர்களை பதவியிறக்க மேற்கொண்ட இயக்கங்களுக்கு ஊக்கமளித்தது.
{{எகிப்து வரலாறு}}
 
'''1952ஆம் ஆண்டு எகிப்தியப் புரட்சி''' ({{lang-ar|ثورة 23 يوليو 1952}}), '''சூலை 23 புரட்சி''' எனவும் அறியப்படுவது, "சுதந்திர அதிகாரிகள் இயக்கம்" (Free Officers Movement) என்று அழைத்துக்கொண்ட இளம் படைத்துறை அதிகாரிகளின் குழுவொன்று சூலை 23,1952 அன்று நடத்திய [[வன்முறை ஆட்சிமாற்றம்|இராணுவப் புரட்சியாகும்]]. இந்த புரட்சியின் முதல் நோக்கமாக எகிப்திய மன்னர் பரூக்கை வீழ்த்துவதாக இருந்தது. பின்னர் எழுந்த அரசியல் வேட்கைகளுக்கு இணங்க [[முடியாட்சி]]யை முடிவிற்கு கொண்டு வந்து [[குடியரசு|குடியரசை]] நிறுவுவதை நோக்கமாகக் கொண்டது. இந்தப் புரட்சியின் வெற்றி பல [[அரபு]] மற்றும் [[ஆபிரிக்கா|ஆப்பிரிக்க]]நாடுகளில் இதனைப்போன்று ஊழல் மலிந்த ஆட்சியாளர்களை பதவியிறக்க மேற்கொண்ட இயக்கங்களுக்கு ஊக்கமளித்தது.
 
== வெளியிணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/1952_எகிப்தியப்_புரட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது