திருப்பாவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
 
இதன் இரண்டாம் பாடல், [[நெய்]] உண்ணமாட்டோம், [[பால்]] அருந்த மாட்டோம் என எவ்வித [[உணவு]] வகைகளையும் உட் கொள்ளாதிருத்தலையும், காலையிலே நீராடுவதையும், [[கண்]]ணுக்கு மையிடுதல், தலையைச் சீவி முடித்து [[மலர்]]களைச் சூட்டிக்கொள்ளுதல் முதலிய அழகூட்டும் வேலைகளைச் செய்யாதிருத்தலையும், செய்யத் தகாதனவற்றைச் செய்யாது தவிர்த்தலையும், [[(தீக்குறளை)]] தீயதான கோள் சொல்லாதிருக்கையும் (குறளை என்று முழுச்சொல்), [[பிச்சை]] முதலியன இட்டு நற்செயல்களில் ஈடுபடுவதையும், இறைவனைப் பாடித் துதித்தலையும் பாவை நோன்பு காலத்தில் செய்ய வேண்டியனவாகக் கூறி அந் நோன்பு நோக்கும் விதத்தை விளக்குகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/திருப்பாவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது