திருப்பாவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''திருப்பாவை''' பன்னிரண்டு வைணவ [[ஆழ்வார்]]களில் ஒருவரான [[ஆண்டாள்]] பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 473 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும். தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் [[பாவை நோன்பு]] நோற்றனர். இதன் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந் நூல். இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் காலத்தில் இப் பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன.
 
தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் [[மார்கழி நோன்பு|பாவை நோன்பு]] நோற்றனர். இதன் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந் நூல். இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் காலத்தில் இப் பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன.
 
 
இதன் இரண்டாம் பாடல், [[நெய்]] உண்ணமாட்டோம், [[பால்]] அருந்த மாட்டோம் என எவ்வித [[உணவு]] வகைகளையும் உட் கொள்ளாதிருத்தலையும், காலையிலே நீராடுவதையும், [[கண்]]ணுக்கு மையிடுதல், தலையைச் சீவி முடித்து [[மலர்]]களைச் சூட்டிக்கொள்ளுதல் முதலிய அழகூட்டும் வேலைகளைச் செய்யாதிருத்தலையும், செய்யத் தகாதனவற்றைச் செய்யாது தவிர்த்தலையும், [[(தீக்குறளை)]] (தீயதான கோள் சொல்லாதிருக்கையும்) (குறளை என்று முழுச்சொல்), [[பிச்சை]] முதலியன இட்டு நற்செயல்களில் ஈடுபடுவதையும், இறைவனைப் பாடித் துதித்தலையும் பாவை நோன்பு காலத்தில் செய்ய வேண்டியனவாகக் கூறி அந் நோன்பு நோக்கும் விதத்தை விளக்குகிறது.
 
வரி 77 ⟶ 79:
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
* [[தமிழ் இலக்கியப் பட்டியல்]]
 
வரி 84 ⟶ 85:
 
==மொழிப்பெயர்ப்பு==
 
[[பிரெஞ்சு]] மொழிப்பெயர்ப்பு: ''Un texte tamoul de dévotion vishnouite. Le Tiruppāvai d’Āṇṭāl''.̣ Pondichéry, Institut français d’indologie (PIFI, 45). [[ழான்_ஃபில்லியொசா|Jean Filliozat]], 1972
 
 
==வெளியிணைப்புக்கள்==
 
* [http://www.tamil.net/projectmadurai/pub/pm0005/pm0005b.pdf ஆண்டாள் அருளிய திருப்பாவை]
 
 
 
 
 
 
[[பகுப்பு:நாலாயிரத்திவ்ய பிரபந்தம்]]
"https://ta.wikipedia.org/wiki/திருப்பாவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது