குறிப்புரை (நிரலாக்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: kk:Түсініктеме
No edit summary
வரிசை 1:
நிரலாக்கத்தில் '''குறிப்புரை''' அல்லது குறிப்பு (''Comment'') என்பது நிரல் மொழியில் ஒரு கூறு ஆகும். ஒரு நிரலில் சேக்கப்படும் அந்த நிரலின் வடிவமைப்பு, ஏரணம், செயற்ப்பாடுகள் பற்றிய குறிப்புகளே குறிப்புரை ஆகும். இவை பொதுவாக Compiliers, Interpreters ஆலி[[நிரல்மொழிமாற்றி]]களால் இவை கணித்தலில் பொருப்படுத்தப்படாது. வெவ்வேறு மொழிகளில் குறிப்புரைக்கான குறியீடு மாறுபடுகிறது. நிரல் மொழி ஆங்கிலத்தில் அமைந்தாலும், குறிப்புரைகள் தமிழ் உட்பட எந்த மொழியிலும் அமையலாம்.
 
== தேவை ==
வரிசை 6:
== வழக்கங்கள் ==
நிரலாக்கத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் நிரலை விபரித்து குறிப்புரை எழுதுவது ஒரு நல் ஒழுக்கமாக கருதப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு வகுப்புகள், செயலிகளின் செயற்பாடுகள், உள்ளீடுகள், வெளியீடுகள் பற்றி குறிப்புகள் அவசியமாக கருதப்படுகின்றன. சிலர் ஒவ்வொரு 5 வரிக்கும் இடையே தகுந்த குறிப்புரை தேவை என கருதுகிறார்கள்.
 
== மொழி வாரியாக குறிப்புரைக் குறியீடுகள் ==
 
 
"https://ta.wikipedia.org/wiki/குறிப்புரை_(நிரலாக்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது