கௌதாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{Taxobox
| name = கவுதாரிகௌதாரி
| status = LC அக்கறை வேண்டாதவை | status_system = IUCN3.1
| status_ref =<ref>{{IUCN2008|assessors=BirdLife International|year=2008|id=141226|title=Francolinus pondicerianus|downloaded=11 Sep 2009}}</ref>
வரிசை 17:
| synonyms = ''Ortygornis ponticeriana''
}}
'''கவுதாரி''' அல்லது '''கௌதாரி''' (''Grey Francolin'') எனப்படுபவை [[தெற்காசியா]]வில் வயல்வெளிகளிலும் புதர் மண்டிய இடங்களிலும் காணப்படும் [[பறவை]]யினம். இத்தகைய இடங்களில் இப்பறவைகள் காலையிலும் மாலையிலும் க-டீ-டர் ... டீ-டர் என்ற கூப்பாடுடன் உரக்கக் கூவுவதைக் கேட்க முடியும்<ref> indiabirds.com [http://www.indiabirds.com/Hearthebird/Default.asp?StrSubmit=true&strdisplaybirdVal=357] </ref>. இறைச்சிக்காக வேட்டையாடப்படும்) தவிட்டு நிற உடலில் கரு நிறக் கோடுகளை உடைய கோழியைப் போன்ற ஒரு வகைப் பறவை.
 
[[Image:DecoyGreyFrancolin.jpg|thumb|200px|left|கவர்பொருளாகப் பயன்படவிருக்கும் ஆண்]]
இனப்பெருக்க காலத்தில் ஆண் கவுதாரியின் இக்கூப்பாடு பிற ஆண்களையும் அழைக்கவல்லதால், அவற்றைப் பிடிக்க உதவும் கவர்பொருளாகவும் இது பயன்படுத்தப்படும்.
வரி 28 ⟶ 29:
வேகமாகப் பறக்கவியலும் என்றாலும் பெரும்பாலும் பூமியிலேயே ஓடியாடும். அபாயம் ஏற்பட்டாலும் ஓடி ஒளிந்தே தப்ப முயலும். வேறு வழியில்லை என்றால் மட்டுமே பறக்கும். <ref>மா. கிருஷ்ணன் - தமிழ் இணையக் கல்விக்கழக கலைக்களஞ்சியத்தில் உரை [http://www.tamilvu.org/library/libindex.htm]</ref>
 
இப்பறவைகளை அவை வாழும் இடங்களில் தரையில் தானியாத்தினைத் தூவி வலை விரித்து வைத்து நரிக் குரவர்கள் அவற்றைப் பெருமளவில் பிடித்து சந்தைகளில் விற்பார்கள். வனவிலங்குப் பாது காப்புச்பாதுகாப்புச் சட்டம் வந்த பின் இவற்றின் வியாபாரம் அவ்வளவு வெளிப் படையாக நடை பெறுவதில்ல. இவற்றின் மாமிசத்திற்காகவே இவை பிடிக்கப் படுகின்றன. இந்தப் பறவைகள் மனிதர்களைக் கண்டால் பயத்தில் ஓடி ஒளிந்திடும். பறக்கும் போது அதிக உயரத்தில் பறக்காது. புறாக்களைப் போன்றே இவை பறக்கும் போது பட படவென இறக்கைகள் அடிப்பதின் சத்தம் கேட்கும்.{{tl|citation needed}}
 
==குறிப்புதவி==
"https://ta.wikipedia.org/wiki/கௌதாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது