மார்கழி இசை விழா (சென்னை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:

== வரலாறு: ==
1927 ஆம் ஆண்டு மியூசிக் அகாதெமி தொடங்கப்பட்டதைக் குறிக்கும் முகமாக இசை விழா கொண்டாடப்பட்டது. ஒரு மாத காலம் நீடிக்கும் இந்த விழாவில் கச்சேரிகள், ஹரி கதைகள், செயல் விளக்கத்துடன்கூடிய இசை விரிவுரைகள், விருது மற்றும் பட்டம் வழங்குதல் போன்றவை பாரம்பரியமாக நிகழ்த்தப்படுகின்றன. காலப்போக்கில் நடனம் மற்றும் நாடகங்களும் இவ்விழாவில் இடம்பெற்றன.

== சிறப்பு: ==
டிசம்பர் இசை விழா, தற்போது பெரிய அளவில் வளர்ச்சியுற்று உலகின் மிகப்பெரிய கலை விழாவாக விளங்குகிறது. ஒரு புள்ளி விவரம்:

டிசம்பர் 2004 - ஜனவரி 2005 பருவத்தில் 1200 கலை நிகழ்ச்சிகள், 600 கலைஞர்களால் நிகழ்த்தப்பட்டன.

700 - வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகள்

250 - இசைக்கருவி நிகழ்ச்சிகள்

200 - நடன நிகழ்ச்சிகள்

50 - நாடகம் மற்றும் பிற நிகழ்ச்சிகள்

[[பகுப்பு:கருநாடக இசை]]
"https://ta.wikipedia.org/wiki/மார்கழி_இசை_விழா_(சென்னை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது