தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உலகின் வெப்பமண்டலப் பகுதிகளில் மட்டும் 45,000 தீவுகள் உள்ளன
வரிசை 14:
===கடல் தீவுகள்===
[[Image:Hawai'i.jpg|left|thumb|200px|ஹவாய்- எரிமலைத் தீவு]]
கண்டத்திற்கு மிகத் தொலைவில் கடலில் காணப்படுபவை கடல் தீவுகள் (Oceanic Islands) ஆகும். கடலின் அடியிலுள்ள எரிமலையிலிருந்து வெளிப்படும் பாறைக் குழம்பு, மேலும் மேலும் படிவதன் காரணமாக வளர்ந்து, கடலுக்கு மேலே எழும்பி உருவானவை இத்தகைய தீவுகளாகும். [[ஹவாய்த் தீவு]], டகீட்டித் தீவு, சமோவா தீவு ஆகியவை இத்தகைய தீவுகளாகும்.
 
===பவளத் தீவு===
கடலில் இறந்தப் [[பவளம்|பவளப் பூச்சிகளின்]] கூடுகள் ஒன்றன் மேல் ஒன்றாகப் படிந்து சிறிது சிறிதாக வளர்ந்து உண்டாவது பவளத் தீவு ஆகும். தென் [[பசிபிக்]] சமுத்திரத்திலுள்ள 'வேக் தீவு' ஒரு பவளத் தீவு ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது