கொனாக்ரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 32:
}}
'''கொனாக்ரி''' ({{lang-en|Conakry}}, [[சோசோ மொழி|சோசோ]]:''{{unicode|Kɔnakiri}}''), [[கினி]] நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். [[அத்திலாந்திக் சமுத்திரம்|அத்திலாந்திக் சமுத்திரக்]] கரையிலுள்ள துறைமுக நகரமான இது நாட்டின் பொருளாதார, நிதி மற்றும் கலாச்சார மையமாகத் திகழ்கின்றது. 2009 இல் இதன் மக்கட்தொகை 1,548,500<ref name="citypop" /> ஆகும். ஏறத்தாழ கினி நாட்டின் மக்கட்தொகையின் காற்பங்கு இந்நகரிலேயே வசிக்கின்றனர்.
==மேற்கோள்கள்==
<references/>
[[பகுப்பு:ஆப்பிரிக்கத் தலைநகரங்கள்]]
[[en:Conakry]]
|