வட்டாரமொழி வழக்குகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''வட்டாரமொழி வழக்குகள்''' என்பது ஒரு பொது மொழியிலிருந்து வேறுபட்டு ஒரு வட்டாரத்தில் அல்லது [[புவியியல்]] நிலப்பரப்பில் வசிக்கும் மக்களால் பேசப்படும் வழக்குகள் எனலாம். வட்டாரமொழி வழக்குகள் அந்தப் பொது மொழியின் ஒரு பகுதியே தவிர வேறு ஒரு மொழியாக கருதப்படுவதில்லை. பொதுவாக பல்வேறு வட்டாரமொழிகளை கொண்டுள்ள ஒரு மொழியினர் பேச்சிலும் எழுத்திலும் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளக்கூடியதாகவே இருக்கும். பொது மொழிக்கும் வட்டார மொழிக்கும் வேறுபாடுகள் மிகும் இடத்து ஒரு வட்டார மொழி ஒரு தனி மொழியாக மருபும். [[தமிழ்|தமிழிலிருந்து]] [[மலையாளம்]] இப்படி மருபிய மொழியாகும்.[]
 
இந்த வரையறை பொதுவானது அல்ல. சீனாவில்[[சீனா]]வில் வட்டார மொழிகளாகக் கருதப்படுவை சில பேச்சு வழக்கில் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளமுடியாது. ஆனால், [[சீன எழுத்து மொழி|சீன எழுத்து]] முறையால் ஒன்றுபட்டவை.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[தமிழ் வட்டார மொழி வழக்குகள்]]
 
[[பகுப்பு:மொழிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வட்டாரமொழி_வழக்குகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது