ஜி. மாதவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உள்ளிணைப்பு
No edit summary
வரிசை 19:
|footnotes =
}}
'''ஜி. மாதவன் நாயர் '''(G. Madhavan Nair, {{lang-ml|ജി. മാധവന്‍ നായര്‍}},பிறப்பு அக்டோபர் 31, 1943) [[இந்திய விண்வெளி ஆய்வு மையம்|இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்]] முன்னாள் தலைவராகவும் [[இந்திய அரசு|இந்திய அரசின்]] விண்வெளித்துறை செயலராகவும் இருந்தவர். மேலும் இவர் விண்வெளி ஆணையத்தின் தலைவராகவும் பெங்களூருவிலிருந்து இயங்கும் அன்ட்ரிக்சு நிறுவனத்தின் மேலாண் அமைப்பின் தலைவராகவும் இருந்தவர். இவரது அரசுப்பணிச் சேவைகளைப் பாராட்டி இவருக்கு 2009ஆம் ஆண்டு [[பத்ம விபூசண்]] விருது வழங்கப்பட்டது.<ref>{{cite news|work=The Hindu|title = Padma Vibhushan for Kakodkar, Madhavan Nair, Nirmala|url = http://www.hindu.com/2009/01/26/stories/2009012659270100.htm|date = January 26, 2009|accessdate = 2009-02-14|location=Chennai, India}}</ref><ref>{{cite news|work=The Hindu|title = Madhavan Nair dedicates Padma Vibhushan to ISRO staff|url = http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?sectionName=RSSFeed-Common-Chunk-HT-UI-Common-LatestNews&id=51ae53e0-fc1d-4313-983b-78e848cdf264&&Headline=Madhavan+Nair+dedicates+Padma+Vibhushan+to+ISRO+staff|date = January 25, 2009|accessdate = 2009-02-14}}</ref> இவர் தலைமையேற்ற [[ஆந்த்ரிக்சு கழகம்]] தேவாசு பல்லூடக நிறுவனத்துடன் சனவரி 28, 2005 அன்று ஒப்பிட்ட [[எஸ். பேன்ட் அலைக்கற்றை ஊழல்|எசு அலைக்கற்றை பகிர்வுக்கான பேர ஊழல்]] தொடர்பாக இவர் மீது சனவரி 25, 2012 அன்று எந்த அரசுத்துறை பணிகளிலும் பொறுப்பேற்க இவருக்குத் தடை விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.<ref>{{cite web|last=One|first=India|title=Web|url=http://www.dnaindia.com/india/report_ex-isro-chief-three-other-scientists-barred-from-govt-jobs_1641920|work=News paper|publisher=one india|accessdate=25 January 2012}}</ref> இதனையடுத்து [[இந்திய தொழில்நுட்பக் கழகம் பட்னா]]வின் ஆளுனர் குழுமத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.<ref>{{cite news|title=Former ISRO chief steps down from IIT-Patna board|url=http://timesofindia.indiatimes.com/india/Former-ISRO-chief-steps-down-from-IIT-Patna-board/articleshow/11658069.cms|newspaper=Times of India}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜி._மாதவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது