5 (எண்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 74:
* ஐந்து ஒரு [[சோஃவி ஜெர்மேன் பகாத்தனி|சோஃவி ஜெர்மேன் முதன்மை எண்]] ஆகும். ஏனெனில், <math>2 \times 5 + 1 = 11</math> என்பதும் ஒரு முதன்மை எண்ணாகும்.
* ஐந்து ஒரு வில்சன் முதன்மை எண்ணாகும். ஏனெனில் <math>5^2</math>ஆனது <math>(5 - 1)! + 1</math>ஐப் பிரிக்கக்கூடியது.
* நேர்விளிம்பையும் கவராயத்தையும் பயன்படுத்தி ஓர் ஒழுங்கான ஐங்கோணியை உருவாக்கலாம்.
* பைதகரசின் மும்மைகளில் செம்பக்கத்திற்கான மிகச் சிறிய பெறுமானம் ஐந்து ஆகும். <math>5^2 = 3^2 + 4^2</math><ref>[http://www.wolframalpha.com/input/?i=5 வோல்ஃப்ரம் ஆல்ஃபா {{ஆ}}]</ref>
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/5_(எண்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது