சீர்காழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
 
பல தலைமுறைகளாய் இங்கு கிறிஸ்தவர்களும் (கத்தோலிக்கர்கள்) வசித்து வருகின்றனர். கணிசமான எண்ணிக்கையிலான இசுலாமியர்கள் இந்நகரத்தின் வடக்கு பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த ஐம்பது வருடங்களில் குடியேறிய மார்வாரிகளும் இவ்வூரில் வசித்து வருகின்றனர்.
==
 
இவ்வூரைச் சுற்றி பழமை வாய்ந்த பல இந்துக் கோவில்கள் உள்ளது. அவற்றில் சில, [[சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்]],சீர்காழி, செங்கமேடு, [[தென்திருமுல்லைவாயில்|திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில்]] [[புள்ளிருக்கு வேளூர்]] எனும் வைத்தீசுவரன்கோவில், [[மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்]], திருக்கோலக்கா, [[திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்]] ,[[வஸ்தராஜபுரம் சாஸ்தா கோவில்]], [[திருக்கடையூர்]], [[திருவெண்காடு]], [[திருமணஞ்சேரி]],[[வேள்விக்குடி]] மற்றும் திருநகரி விண்ணவர் கோவில்கள் என பல புகழ்மிகு கோவில்கள் அமைந்துள்ளன.
 
 
ஆதியில் இந்தத் தலத்தின் பெயர் "ஸ்ரீ காழி நகரம்' அதுவே மருவி, "சீகாழி' என்றானது. இப்போது இவ்வூரை "சீர்காழி' என்கின்றனர். ஆயின் விவரமறிந்த சைவப் பெரியோர்கள். "காழி நகரம்' என்றோ, "சீகாழி' என்றோதான் தற்போதும் குறிப்பிடுகின்றனர்.
இந்தச் சீகாழியில், ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவபாத இருதயர்-பகவதி அம்மையாரின் தெய்வக் குழந்தையாகத் தோன்றியவர் சம்பந்தர் ஆவார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்த சமயம்... தன் தந்தையுடன் சிர்காழி சட்டை நாத சுவாமி ஆலய குளத்தில் நிராடச் சென்றார். சம்பந்தர் சிறு குழந்தையாதலால் அவரைக் கரையில் அமர்த்திவிட்டு சிவபாத ஹ்ருதயர்,
குளத்தில் ஆழ மூழ்கி நீராடிக் கொண்டிருந்தார். அப்போது சம்பந்தர், தந்தையைக் காணாமல் திகைத்தார். முற்பிறவி நல்வினைகளால் பார்வதியையும் பரமேசுவரனையும் அம்மையப்பராக உணர்ந்து, "அம்மே அப்பா' என்று அழுதார்.
"https://ta.wikipedia.org/wiki/சீர்காழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது