தோடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 8:
|}
 
# 8 வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா]] இராகம். நேத்ர என்று அழைக்கப்படும் 2 ஆவது வட்டத்தில் (சக்கரத்தில்) 2 வது மேளம். [[கடபயாதி]] திட்டத்தின் படி ''ஹனுமத்தோடி'' என்று அழைக்கப்படுகிறது.
# இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சுத்த ரிஷபம் (ரி<sub>1</sub>), சாதாரண காந்தாரம் (க<sub>2</sub>), பஞ்சமம், சுத்த தைவதம் (த<sub>1</sub>), கைசிகி நிஷாதம் (நி<sub>2</sub>) ஆகியவை.
# கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் ரி, க, ம, த, நி ஆகிய சுரங்கள் முறையே [[கல்யாணி]], [[ஹரிகாம்போஜி]], [[நடபைரவி]], [[சங்கராபரணம்]], [[கரகரப்பிரியா]] ஆகிய மேளங்களித்மேளங்களைத் தோற்றுவிக்கிறன. (மூர்ச்சனாகாரக மேளம்).
 
==சிறப்பு அம்சங்கள்==
* பல [[ஜன்னிய இராகம்|ஜன்ய]] இராகங்களைக் கொண்ட [[மேளகர்த்தா]].
 
* ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் பஞ்சமம் இல்லாமல் இசைத்தால் அதற்குச் ''சுத்த தோடி'' என்று பெயர்.
வரிசை 30:
* கிருதி: ''ஆனந்த நடேசா'' (ரூபக தாளம், [[ராமஸ்வாமி சிவன்]])
* [[அஷ்டபதி]]: ''ஸஞ்சரத தரஸூத'' (ஆதி தாளம், [[ஜெயதேவர்]])
 
{{கருநாடக இசை பற்றிய கட்டுரைகள்}}
 
[[பகுப்பு:மேளகர்த்தா இராகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தோடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது