மென்பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 99:
 
=== தரமும் நம்பகத்தன்மையும் ===
{{main|Software quality|Software testing|Software reliability}}
 
மென்பொருளின் தரம் முக்கியமானது, குறிப்பாக மைக்ரோசாஃப்ட் ஆபீஸ், [[மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்]] மற்றும் [[லினக்ஸ்]] போன்ற வர்த்தக மற்றும் அமைப்பு மென்பொருள்களுக்கு. மென்பொருள் பிழையானதாக (பக் கொண்டிருந்தால்) இது ஒருவருடைய வேலையை அழித்தும் சிதைத்தும் விடலாம் என்பதுடன் எதிர்பாராத செயல்களையும் செய்துவிடலாம். தவறுகளும் பிழைகளும் "பக்ஸ்" என்றழைக்கப்படுகின்றன. பல பக்ஸ்களும் மென்பொருள் சோதனையின் வழியாக கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன (டீபக் செய்யப்படுகிறது). இருப்பினும், மென்பொருள் சோதனை எப்போதாவதுதான் -அவ்வாறு இருந்தால்- ஒவ்வொரு பக்கையும் அழிக்கிறது; சில நிரலாக்குனர்கள் "ஒவ்வொரு நிரலாக்கமும் குறைந்தது ஒரு பக்காவது இல்லாமல் இருக்காது"(லூபேர்ஸ்கி விதி) என்று கூறுகின்றனர். எல்லா முக்கியமான நிறுவனங்களும், மைக்ரோசாஃப்ட், நோவல் மற்றும் [[சன் மைக்ரோ சிஸ்டம்ஸ்]] போன்றவை, சோதனையிடுவதற்கு மட்டுமேயான குறிப்பிட்ட இலக்கோடு மென்பொருள் சோதிப்பு துறைகளை வைத்திருக்கின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/மென்பொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது