அடோபி போட்டோசாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: sr:Адоби фотошоп
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:AdobePS-107-System6.png|thumb|250px|right|Photoshop 1.0.7 running in [[System 6]].]]
'''அடோப்அடோபி போட்டோஷாப்''' அல்லது ('''அடோபிAdobe போட்டோஷாப்'Photoshop'') அல்லது போட்டோஷாப் என சுருக்கமாக அழைக்கப்படும் [[வரைகலை மென்பொருள்|வரைகலை மென்பொருளானது]] [[அடோப் சிஸ்டம்ஸ்]] நிறுவனத்தினால் விருத்திசெய்யப்பட்டதாகும். இது வர்த்தக ரீதியாக மிகவும் பிரபலமானது. பல [[இயங்குதளம்|இயங்குதளங்களில்]] ஆவணங்களை விநியோகிப்பதற்கு உதவும் [[அடோப் அக்ரோபட்]] என்னும் மென்பொருளைப் போலவே, இதுவும் மிகவும் பிரபலமான [[மென்பொருள்|மென்பொருளாகும்]]. இது வர்த்தக ரீதியாக நியம மென்பொருளாகக் கருதப்படுகின்றது. போட்டோஷாப் மென்பொருளானது [[விண்டோஸ்|மைக்ரோசாப்ட் விண்டோஸ்]], ஆப்பிள் [[மாக் ஓஎஸ்]] ஆகிய இயங்குதளங்களில் பயன்படுத்தப்படக்கூடியது. போட்டாஷாப் 9 வரையிலான பதிப்புக்களை ''குறஸோவர்'' ஆபிஸ் மென்பொருளூடாக [[லினக்ஸ்]] இயங்குதளங்களிலும் பயன்படுத்தலாம். இதன் முந்திய பதிப்புக்களானது [[சண்]] [[சொலாரிஸ்]] இயங்குதளங்களிலும் சிலிக்கன் கிராபிக்ஸ், ஐரிஸ் இயங்குதளங்களிலும் இயங்கினாலும் இதற்கான அதிகாரப்பூர்வ ஆதரவானது 3ஆம் பதிப்பிலிருந்து கைவிடப்பட்டுள்ளது.
 
'''அடோப் போட்டோஷாப்''' அல்லது '''அடோபி போட்டோஷாப்''' அல்லது போட்டோஷாப் என சுருக்கமாக அழைக்கப்படும் [[வரைகலை மென்பொருள்|வரைகலை மென்பொருளானது]] [[அடோப் சிஸ்டம்ஸ்]] நிறுவனத்தினால் விருத்திசெய்யப்பட்டதாகும். இது வர்த்தக ரீதியாக மிகவும் பிரபலமானது. பல [[இயங்குதளம்|இயங்குதளங்களில்]] ஆவணங்களை விநியோகிப்பதற்கு உதவும் [[அடோப் அக்ரோபட்]] என்னும் மென்பொருளைப் போலவே, இதுவும் மிகவும் பிரபலமான [[மென்பொருள்|மென்பொருளாகும்]]. இது வர்த்தக ரீதியாக நியம மென்பொருளாகக் கருதப்படுகின்றது. போட்டோஷாப் மென்பொருளானது [[விண்டோஸ்|மைக்ரோசாப்ட் விண்டோஸ்]], ஆப்பிள் [[மாக் ஓஎஸ்]] ஆகிய இயங்குதளங்களில் பயன்படுத்தப்படக்கூடியது. போட்டாஷாப் 9 வரையிலான பதிப்புக்களை ''குறஸோவர்'' ஆபிஸ் மென்பொருளூடாக [[லினக்ஸ்]] இயங்குதளங்களிலும் பயன்படுத்தலாம். இதன் முந்திய பதிப்புக்களானது [[சண்]] [[சொலாரிஸ்]] இயங்குதளங்களிலும் சிலிக்கன் கிராபிக்ஸ், ஐரிஸ் இயங்குதளங்களிலும் இயங்கினாலும் இதற்கான அதிகாரப்பூர்வ ஆதரவானது 3ஆம் பதிப்பிலிருந்து கைவிடப்பட்டுள்ளது.
 
== வசதிகள் ==
 
இது பிரதானமாக அச்சுவேலைகளிலேயே பயன்படுத்தப்பட்டாலும் [[உலகளாவிய வலை|உலகளாவிய வலையிலும்]] பயன்படுத்தப்படுகின்றது. இதன் அண்மைய பதிப்புடன் [[அடோப் இமேஜ் ரெடி]] மென்பொருளும் கூட்டிணைக்கப்படுகின்றது. இது விசேடமான கருவிகளையும் கொண்டுள்ளது. அடோப் போட்டோஷாப் சேமிக்கும் *.psd கோப்பானது ஏனைய அடோப் மென்பொருட்களான [[அடோப் இமேஜ் ரெடி]], [[அடோப் இலஸ்ட்ரேட்டர்]], [[அடோப் பிரிமியர்]], ஆப்டர் எஃபக்ட் மற்றும் நியம டிவிடிக்களை உருவாக்கும் அடோப் என்கோர் டிவிடி போன்ற மென்பொருட்களில் ஏற்றிப் பயன்படுத்த முடியும். இதன்மூலம், தரம் வாய்ந்த டிவிடிக்களை உருவாக்குவதுடன், பின்னணி நிறங்களை மாற்றுதல், பரப்பமைவு (texture) போன்ற சிறப்பு விளைவுகளைத் [[தொலைக்காட்சி]], திரைப்படத்துறை, [[உலகளாவிய வலையமைப்பு]] முதலியவற்றுக்காக உருவாக்குவதிலும் பயன்படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/அடோபி_போட்டோசாப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது