"சுந்தரம் பாலச்சந்தர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

74 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (பகுப்பு:1990 இறப்புகள் சேர்க்கப்பட்டது using HotCat)
சி
}}
 
'''சுந்தரம்எஸ். பாலச்சந்தர்''' அல்லது '''சுந்தரம் பாலச்சந்தர்''' (''Sundaram Balachander'', சனவரி 18, 1927 – ஏப்ரல் 13, 1990), ஓர் சிறந்த [[வீணை]] கலைஞராகவும் [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படங்களை]] இயக்கிய [[திரைப்பட இயக்குனர்|இயக்குனராகவும்]] பெயர் பெற்றவர். [[சென்னை]]யில் பிறந்த பாலச்சந்தர் குரு என்று எவருமில்லாமலே தாமே வீணை இசை மீட்ட கற்றது இவரது சிறப்பியல்பாக அமைந்தது. தமிழ்த் திரைப்படங்களிலும் பல புதுமைகளை அறிமுகப்பட்டுத்தினார். தாமியக்கியத் திரைப்படங்களுக்கு தாமே இசையமைக்கவும் செய்தார்.
 
==குடும்பமும் இளமையும்==
பாலச்சந்தர் [[தஞ்சாவூர்|தஞ்சாவூரின்]] ராவ் சாகேப் வைத்தியநாத அய்யரின் பேரனும் வி. சுந்தரம் அய்யர், பார்வதி என்ற செல்லம்மா தம்பதிகளின் மகனும் ஆவார். இவரது அண்ணன் [[சு. ராஜம்|ராஜமும்]] புகழ்பெற்ற கருநாடக இசைக் கலைஞரும் ஓவியருமாவார். இவரது அக்காள் ஜயலட்சுமி [[சிவகவி]] என்ற திரைப்படத்தில் [[எம். கே. தியாகராஜ பாகவதர்]] உடன் நடித்துள்ளார். இவருக்குப் பின்னர் சரசுவதி என்ற பெண்ணும் கல்பகம், கோபாலசாமி என்ற இரட்டைக் குழந்தைகளும் பிறந்தன.
1,16,742

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1012939" இருந்து மீள்விக்கப்பட்டது