அடோபி போட்டோசாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அடோப் போட்டோசாப், அடோபி போட்டோசாப் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{Infobox software
[[படிமம்:AdobePS-107-System6.png|thumb|250px|right|Photoshop 1.0.7 running in [[System 6]].]]
| name = அடோபி போட்டோசாப்
| logo = [[File:Adobe Photoshop logo.svg|64px|Adobe Photoshop CS5 Icon]]
| screenshot = [[File:Photoshopcs5.png|300px]]
| caption = Adobe Photoshop CS5 x64 running on [[Windows 7]] x64
| developer = [[Adobe Systems]]
| latest release version = CS5 (12.1 or 12.0.4<ref name="12.1 or 12.0.4" />) {{release date|2011|5|3}}<ref>{{cite web|title=Adobe - Photoshop for Windows |url=http://www.adobe.com/support/downloads/product.jsp?product=39&platform=Windows|accessdate=2011-05-03}}</ref>
| latest preview version =
| latest preview date =
| programming language = [[C++]]<ref>{{cite web|title=Adobe Photoshop language |url=http://www.daniweb.com/forums/thread446.html |date=2003-05-06 |accessdate=2010-12-07}}</ref>
| operating system = At least [[Windows XP]] with Service Pack 3 or [[Mac OS X 10.5.8]]<ref>{{cite web|title=Adobe Photoshop CS5 / Tech specs|url=http://www.adobe.com/products/photoshop/tech-specs.html|publisher=Adobe Systems|accessdate=17 December 2011}}</ref><ref>{{cite web|title=Photoshop CS5 Extended / Tech specs|url=http://www.adobe.com/products/photoshopextended/tech-specs.html|publisher=Adobe Systems|accessdate=17 December 2011}}</ref>
| platform = [[IA-32]] and [[x86-64]]
| language = [[#Language availabilities|27 languages]]
| genre = [[Raster graphics editor]]
| license = [[Proprietary_software|Proprietary]]
| website = {{URL|http://adobe.com/photoshop}}
}}
'''அடோபி போட்டோஷாப்''' (''Adobe Photoshop'') அல்லது போட்டோஷாப் என சுருக்கமாக அழைக்கப்படும் [[வரைகலை மென்பொருள்|வரைகலை மென்பொருளானது]] [[அடோப் சிஸ்டம்ஸ்]] நிறுவனத்தினால் விருத்திசெய்யப்பட்டதாகும். இது வர்த்தக ரீதியாக மிகவும் பிரபலமானது. பல [[இயங்குதளம்|இயங்குதளங்களில்]] ஆவணங்களை விநியோகிப்பதற்கு உதவும் [[அடோப் அக்ரோபட்]] என்னும் மென்பொருளைப் போலவே, இதுவும் மிகவும் பிரபலமான [[மென்பொருள்|மென்பொருளாகும்]]. இது வர்த்தக ரீதியாக நியம மென்பொருளாகக் கருதப்படுகின்றது. போட்டோஷாப் மென்பொருளானது [[விண்டோஸ்|மைக்ரோசாப்ட் விண்டோஸ்]], ஆப்பிள் [[மாக் ஓஎஸ்]] ஆகிய இயங்குதளங்களில் பயன்படுத்தப்படக்கூடியது. போட்டாஷாப் 9 வரையிலான பதிப்புக்களை ''குறஸோவர்'' ஆபிஸ் மென்பொருளூடாக [[லினக்ஸ்]] இயங்குதளங்களிலும் பயன்படுத்தலாம். இதன் முந்திய பதிப்புக்களானது [[சண்]] [[சொலாரிஸ்]] இயங்குதளங்களிலும் சிலிக்கன் கிராபிக்ஸ், ஐரிஸ் இயங்குதளங்களிலும் இயங்கினாலும் இதற்கான அதிகாரப்பூர்வ ஆதரவானது 3ஆம் பதிப்பிலிருந்து கைவிடப்பட்டுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/அடோபி_போட்டோசாப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது