"கடவுச்சொல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
== பாதுகாப்பு ==
கடவுச் சொல்லானது பாதுகாப்பானதாகவும் நினைவுபடுத்தக் கூடியதாகவும் அமைக்கப்பட்டிருத்தல் நன்று. வலுவான கடவுச் சொற்களை உருவாக்குவதற்கு அவை நீளமானதாக இருத்தல் வேண்டும். எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட வரியுருக்களைக் கடவுச் சொல் கொண்டிருத்தல் பாதுகாப்பானதாகும்.<ref>[https://www.microsoft.com/security/pc-security/password-checker.aspx உங்கள் கடவுச் சொல்லைப் பரிசோதிக்கவும் - அது வலிமையானதா {{ஆ}}?]</ref>அதே போல, கடவுச் சொல்லானது [[எழுத்து]]க்கள், குறியீடுகள், [[இலக்கம்|இலக்கங்கள்]] என்பனவற்றைக் கொண்டிருத்தல், கடவுச் சொற்களை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை மாற்றி அமைத்தல், ஒவ்வொரு கணக்குக்கும் வேறு வேறு கடவுச் சொற்களைப் பயன்படுத்தல் என்பனவற்றின் மூலம் உங்களது கடவுச் சொல்லின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
 
==கடவுச் சொல் நினைவு==
13,124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1013183" இருந்து மீள்விக்கப்பட்டது