கிரிகோர் மெண்டல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: tl:Gregor Mendel |
பகுதி உரை திருத்தம் |
||
வரிசை 1:
{{தகவற்சட்டம் அறிவியலாளர்
| name = கிரிகோர் ஜோஹன் மெண்டல்
| image = Gregor Mendel.png
| image_size = 153
| birth_date = {{birth date|mf=yes|1822|7|20}}
| birth_place = சிலேசியா,
| death_date = {{death date and age|mf=yes|1884|1|6|1822|7|20}}
| death_place =
| field = [[மரபியல்]]
| work_institutions =
| alma_mater =
| doctoral_advisor = <!--Please insert-->
| doctoral_students = <!--Please insert-->
| known_for = நவீன [[மரபியல்|
| prizes = <!--Please insert-->
| religion = [[கத்தோலிக்கம்]]
}}
'''கிரிகோர் ஜோஹன் மெண்டல்''' (''Gregor Johann Mendel'',
மெண்டல், தனது ஆர்வத்தின் காரணமாக தனிப்பட்ட முறையில் ஆய்வு
== வாழ்க்கைக் குறிப்பு ==
அவரது [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகப்]] பேராசிரியர்களும் மடத்தில் இருந்த உடன் பணியாற்றியவர்களும், [[தாவரம்|தாவரங்களில்]] இருந்த வேறுபாடுகளை ஆய்வு செய்வதற்கு அவருக்கு உத்வேகமாக விளங்கினர். மெண்டலுக்கு [[இயற்கை]] மீதிருந்த காதலே அவருடைய ஆராய்ச்சி மனப்பான்மைக்கு முக்கியக் காரணமாகும். தாவரங்கள் தவிர, [[வானியல்|வானியலிலும்]] [[பரிணாம வளர்ச்சி]]க் கோட்பாடுகளிலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. மெண்டல், தன் மடத்திலிருந்த தோட்டத்திலேயே ஆராய்ச்சிப் பணிகளை செய்தார். [[1856]]ல் இருந்து [[1863]] வரை பல நுணுக்கமான வேறுபாடுகளைக் கொண்ட [[பட்டாணி]]ச் செடிகளை வளர்த்து, அவற்றின் மரபியல் பண்புகளை ஆராய்ந்தார். இந்த ஆராய்ச்சிகளின் விளைவாக, [[பாரம்பரியம்|பாரம்பரிய]] இயல்புகள் சந்ததியூடாக கடத்தப்படும் செயல்முறையை விளக்க, அவர் இரு முக்கிய விதிகளை முன்மொழிந்தார். அவை பின்னாளில் மெண்டலின் விதிகள் எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வருகின்றன.
வரி 64 ⟶ 61:
* Robert Lock, ''Recent Progress in the Study of Variation, Heredity and Evolution'', London, 1906
* James Walsh, ''Catholic Churchmen in Science'', Philadelphia: Dolphin Press, 1906
== வெளி இணைப்புகள் ==
|