"செக்கரியா (நூல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

210 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: tr:Zekeriya kitabı)
'''செக்கரியா''' (''Zechariah'') என்பது [[கிருத்துவம்|கிறித்தவ]] மற்றும் [[யூதர்]]களின் திருநூலாகிய [[திருவிவிலியம்|திருவிவிலியத்தில்]] ([[பழைய ஏற்பாடு]]) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.
 
== செக்கரியா நூல் பெயர் ==
 
'''செக்கரியா''' என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் זְכַרְיָה (Zekharya, Zəḵaryā) என்று அழைக்கப்படுகிறது. கிரேக்கத்தில் Ζαχαριας (Zakharias) என்றும் இலத்தீனில் Zacharias என்றும் உள்ளது. இப்பெயருக்குக் "கடவுள் நினைவுகூர்ந்தார்" என்று பொருள்.
 
== செக்கரியா நூல் எழுந்த காலமும் நூலின் உள்ளடக்கமும் ==
 
செக்கரியா நூலை இரு பெரும் பகுதிகளாகப் பிரிக்கலாம்.
'''இரண்டாம் பகுதி: 9 - 14 அதிகாரங்கள்'''. இப்பகுதியில் அடங்கியுள்ள குறிப்புகள் அனைத்தும் பிற்காலத்தைச் சேர்ந்தவை. இப்பகுதி மெசியாவைப் பற்றியும் இறுதித் தீர்ப்பைப் பற்றியும் எடுத்துரைக்கின்றது (9:9).
 
== செக்கரியா நூலின் மையக் கருத்துகள் ==
 
இந்நூலில் இறையியல் கருத்துகள் பல உள்ளன. கடவுள் தம் மக்களைக் கைவிட்டுவிடவில்லை என்றும், அவர்களோடு எருசலேமில் அவர் தங்கியிருப்பார் என்றும் எதிரிகளின் கையிலிருந்து அவர்களை விடுவிப்பார் என்றும் செக்கரியா எடுத்துக் கூறுகின்றார்.
வரவிருக்கும் மெசியா பற்றிய முன்னறிவிப்பு செக்கரியா நூலில் உள்ளதாகக் கிறித்தவர்கள் விளக்கம் தருகின்றனர். குறிப்பாக இந்நூலின் அதிகாரங்கள் 7 முதல் 14 வரையுள்ள பகுதியில் மெசியா குறித்த இறைவாக்குகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ உள்ளன. இயேசு கிறித்து அனுபவித்த துன்பங்கள், சாவு, உயிர்த்தெழுதல் பற்றிய முன்னறிவிப்புகள் இங்கே காணப்படுகின்றன என்று [[நற்செய்தி]] நூல்கள் விளக்குகின்றன. அதுபோலவே, திருவெளிப்பாடு என்னும் [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டு]] நூலிலும் செக்கரியா நூலிலுள்ள உருவகங்கள் வருகின்றன.
 
== செக்கரியா நூலிலிருந்து சில பகுதிகள் ==
 
'''செக்கரியா 2:10-11'''
<br />தீமை செய்ய மனத்தாலும் நினைக்க வேண்டாம்.'"
 
== செக்கரியா நூலின் உட்பிரிவுகள் ==
 
{| class="wikitable"
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1013240" இருந்து மீள்விக்கப்பட்டது