எஸ்தர் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

175 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: tr:Ester kitabı)
No edit summary
எஸ்தர் நூலில் வரலாற்று நிகழ்வுகள் பல குறிப்பிடப்பட்டாலும், அதை ஒரு வரலாற்றுப் புதினம் என்று கொள்வதே பொருத்தம் என்பது விவிலிய அறிஞர் கருத்து <ref>[http://en.wikipedia.org/wiki/Book_of_Esther எஸ்தர் நூல்]</ref>.
 
==எஸ்தர் நூலின் எபிரேய வடிவத்திற்கும் கிரேக்க வடிவத்திற்கும் இடையிலான ஒற்றுமை வேற்றுமைகள்==
 
எபிரேய மொழியில் அமைந்த எஸ்தர் நூலே மூல பாடம் என்று அறிஞர் கருதுகின்றனர். கிரேக்க பாடம் இருவேறு வடிவங்களில் உள்ளது. கிரேக்க பாடம் எபிரேய பாடத்தின் மொழிபெயர்ப்பாக இருந்தாலும், எழுத்துக்கு எழுத்து என்று மொழிபெயர்ப்பு இல்லை. மேலும், கிரேக்க பாடம் 6 பெரும் பகுதிகளை அதிகமாகக் கொண்டுள்ளது. கி.பி. நான்காம் நூற்றாண்டில் செய்யப்பட்ட இலத்தீன் மொழிபெயர்ப்பில் கிரேக்க இணைப்புகள் எஸ்தர் நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டன.
இவ்வாறு சேர்க்கப்பட்ட பகுதிகளில் கடவுளின் பெயர் குறைந்தது ஐம்பது முறையாவது வருகிறது. எபிரேய மூல பாடத்தில் கடவுள் பெயர் நேரடியாக ஓரிடத்திலும் வரவில்லை. எனவே, கிரேக்க சேர்க்கைகள் எபிரேய பாடத்தையே பொதுவாகப் பின்பற்றினாலும், கதையின் பின்னணியை ஓரளவு மாற்றியமைக்கிறது. அதாவது, எஸ்தர் என்னும் பெண்மணி கடவுளின் கருவியாக இருந்து, கடவுளின் துணையோடு தன் இன மக்களை அழிவிலிருந்து காப்பாற்றுகிறார் என்னும் செய்தி கிரேக்க பாடத்தில் தெளிவாக வெளிப்படுகிறது.
 
==எஸ்தர் (கி) நூலின் கதைச் சுருக்கம்==
 
*அகஸ்வேர் (கிரேக்கம்: ''அர்த்தக்சஸ்தா'') என்னும் பாரசீக அரசரின் மனைவி வஸ்தி (கிரேக்கம்: ''ஆஸ்தின்'') அரசி. ஒரு சமயம் அரசர் மாபெரும் விருந்தொன்று அளிக்கிறார். அரசி வஸ்தியும் உயர்குடிப் பெண்டிருக்கு விருந்தளிக்கிறார். ஏழு நாள்கள் தொடர்ந்த விருந்தின் இறுதி நாளில் அரசர் அதிகமாகக் குடித்துவிட்டு, தம் அரசியை விருந்தினர்முன் வரச்சொல்லி அவரது அழகைக் காட்டுவதற்குக் கேட்கிறார். ஆனால் அரசியோ அரசனின் ஆணைக்குக் கீழ்ப்படிய மறுத்து, வரமுடியாது என்று சொல்லிவிடுகிறார்.
 
==எஸ்தர் (கி)நூல் வழங்கும் செய்தி==
 
பாரசீகர்களின் ஆட்சியில் (கி.மு. 538-333) யூதர்கள் ஓரளவு உரிமையுடன் வாழ்ந்து, சில சலுகைகள் பெற்றிருந்தார்கள். இதைப் பின்னணியாகக் கொண்டு இயற்றப்பட்டதே '''எஸ்தர்''' என்னும் நூல்.
பாரசீகர்களிடமிருந்து யூதர் விடுதலை பெற்றதன் நினைவாகக் கொண்டாடப்பட்ட "பூரிம்" <ref>[http://en.wikipedia.org/wiki/Purim பூரிம் திருவிழா]</ref> திருவிழாவின்போது இந்நூல் பொதுவில் படிக்கப்பட்டது.
 
==எஸ்தர் (கி) நூலிலிருந்து ஒரு பகுதி==
 
'''எஸ்தர் (கி) 4:17r-17z'''
<br>அச்சத்தினின்று என்னை விடுவியும்."
 
==எஸ்தர் (கி) நூலின் உட்பிரிவுகள்==
 
{| class="wikitable"
51,788

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1013250" இருந்து மீள்விக்கப்பட்டது