தானியேல் (கி) (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
No edit summary
வரிசை 6:
[[தானியேல் (நூல்)|தானியேல்]] நூலோடு சேர்க்கப்பட்ட இணைப்புகள் உட்பட முழுநூலும் [[இணைத் திருமுறை நூல்கள்|இணைத் திருமுறை]] விவிலிய நூல்களைச் சேர்ந்தது ஆகும். விவிலியத்தின் பகுதியாக இந்நூல் கி.பி. 397இல் கார்த்தேசு (Carthage) நகரில் நடந்த சங்கத்திலும்<ref>[http://www.bible-researcher.com/carthage.html கார்த்தேசு சங்கம்]</ref>, பின்னர் [[திரெந்து பொதுச் சங்கம்|திரெந்து சங்கத்திலும்]] (கி.பி. 1546) <ref>[http://www.bible-researcher.com/trent1.html திரெந்து பொதுச் சங்கம்]</ref> அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது.
 
==நூல் பெயர்==
 
'''தானியேல்''' என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் דָּנִיֵּאל, (Daniyyel, Dāniyyêl) என்னும் பெயர் கொண்டது. "கடவுள் என் நடுவர்" என்பது அதன் பொருள். தானியேல் என்பவர் இந்நூலின் மைய கதாபாத்திரம் ஆவார். கிரேக்க மொழியில் இது Δανιήλ, (Danièl) எனவும் இலத்தீனில் Daniel எனவும் உள்ளது.
 
==தானியேல் (கி) நூலின் உள்ளடக்கம்==
 
[[தானியேல் (நூல்)|தானியேல் நூல்]] விவிலியத்தின் கிரேக்கத் திருமுறையாகிய [[செப்துவசிந்தா]]<ref>[http://en.wikipedia.org/wiki/Septuagint செப்துவசிந்தா]</ref> பதிப்பில் மூன்று பெரும் இணைப்புகளைக் கொண்டுள்ளது.
வரிசை 22:
இப்பகுதிகள் மூன்றும் கிரேக்க மொழியில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம். [[செப்துவசிந்தா]] பாடத்தைவிடத் தெயொதோசியோன் மொழிபெயர்ப்பு தொன்மை வாய்ந்தது; ஆதலால் தமிழ்ப் பொதுமொழிபெயர்ப்பில் அதுவே மூலபாடமாக அமைகிறது.
 
==நூலின் மையக் கருத்து==
 
"இசுரயேலின் கடவுள் அனைத்திற்கும் ஆண்டவர் ஆவார்; அவர் வரலாற்றில் குறுக்கிட்டுத் தம்மில் நம்பிக்கை கொள்வோரை எவ்வகைத் துன்பத்திலிருந்தும் காப்பாற்றுவார்" என்ற தானியேல் நூலினது எபிரேய மொழி வடிவத்தில் நாம் காணும் மையக் கருத்தையே இம்மூன்று பகுதிகளும் வலியுறுத்துகின்றன.
 
==தானியேல் (கி) நூலிலிருந்து ஒரு பகுதி==
 
'''தானியேல் (கி): இளைஞர் மூவரின் பாடல் 28,57-59'''
வரிசை 44:
<br>ஏத்திப் போற்றுங்கள்."
 
==தானியேல் (கி) நூலின் உட்பிரிவுகள்==
 
{| class="wikitable"
"https://ta.wikipedia.org/wiki/தானியேல்_(கி)_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது